கலிங்கனின் காவியம் 53

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Apr 7, 2026
134
187
43
Chennai
ஒருவேளை நம்ம ஆளு கிட்ட ஆலோசனை கேட்டு செய்வானோ🤔
நம்ம ஆளு என்ன சொல்வா? மன்னிக்கிறவங்க பெரிய மனுஷன் கலிங்கானு சொல்லப்ப போறாள் ......
 
Apr 7, 2026
134
187
43
Chennai
செம change இப்ப அவளே முத்தம் கொக்குற அளவுக்கு .....
பாத்துட்டே இருங்க ஒரு நாள் எங்க ஆள் செம்மையா கேள்வி கேட்க்கப்பப்போறா அப்ப எல்லாரும் மிரளப் போறீங்க
நடக்கும் நடக்கும்
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
நம்ம ஆளு என்ன சொல்வா? மன்னிக்கிறவங்க பெரிய மனுஷன் கலிங்கானு சொல்லப்ப போறாள் ......
Yes, கலிங்கனை இப்படி மாத்தினாலும் ஆச்சர்யமில்லை...😍😍

 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
405
924
93
Trivandrum
பாத்துட்டே இருங்க ஒரு நாள் எங்க ஆள் செம்மையா கேள்வி கேட்க்கப்பப்போறா அப்ப எல்லாரும் மிரளப் போறீங்க
நடக்கும் நடக்கும்
பார்த்துக்கிட்டே இருங்க, கலிங்கா மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்னு வேணும்னா கேட்பா...😜😜

 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
எதே?? அவ கிட்ட ஆலோசனையா🙄🙄?? இது வரை அவ தோணி துலங்கி 4,5 கேள்வி கேட்க try பண்ணதுக்கே என்ன நடந்துச்சுன்னு நமக்கு தெரியும்..இதுல ஆலோசனையாம்ல😏😏😏... அவ இன்னும் அவன் cigarette, drinks பத்தி கூட கேக்கல..எந்த gapல ரெண்டு பேரும் normal ஆக பேசுறாங்கன்னே தெரியல..

என்ன கொடுமை சரவணா???😓😓😓
ஏம்மா எங்க ஆளு கை ராசியான மருத்துவர் மா... ஒரு ஊசி போட்டு, ஒரு மாத்திரை கொடுத்து,...இப்படி எத்தனையோ ஐடியா சொல்லுவாளே😜😂
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
பார்த்துக்கிட்டே இருங்க, கலிங்கா மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்னு வேணும்னா கேட்பா...😜😜

கஞ்சத்தனமா?? எதுல??பேசுறது தவிர ஏற்கனவே எல்லாத்துலயும் ரொம்ப தாராளம் தண்ணி பட்ட பாடா தான் இருக்கான்.. 😏😏😏
 
Last edited:
  • Haha
Reactions: Sindhu Narayanan

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
பாத்துட்டே இருங்க ஒரு நாள் எங்க ஆள் செம்மையா கேள்வி கேட்க்கப்பப்போறா அப்ப எல்லாரும் மிரளப் போறீங்க
நடக்கும் நடக்கும்
கேட்கட்டும்.. நாங்க என்ன வேண்டாம்னா சொல்ல போறோம்... இல்ல ராயன் தான் வேண்டாம்னு சொல்லப்போறானா? அவ எப்ப question கேப்பான்னு தான் அவனும் பாக்கறான்..நாங்களும் நல்லா பாக்கறோமே.. கேட்ட பிறகு என்ன நடக்குதுன்னு 😉😉..