அதெல்லாம் கிடையாது...எங்காளு பேசுனார்ன்னா...உங்க வருபேபிக்கு மேல... Mr. மதியழகன் மதி மயங்கி போயிடுவாரு.... அதான் போனா போகுதுன்னு விட்டுட்டான்...மதியழகன் கொஞ்சம் மூளை உள்ள பார்டியாச்சே. அவர் கேட்கிறதிற்கு ஆன்ஸர் பண்ணணுமே. வருகிட்ட முத்தம் கொடுத்து சமாளிக்கலாம் இவருகிட்ட உங்கள் ஆள் தப்ப முடியாதே. அதான் நைஸாக ஜூட் விட்டுட்டான்