கலிங்கனின் காவியம் - 54

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
எவ்வளவு பட்டாலும் புத்தி வராத லூசுப்பயலா இருக்கானே இந்த வரதன் இப்போ கலிங்கனை போட்டுத் தள்ளனுமாம்ல. கனவு கண்டு கொண்டிரு. சூர்யாவிற்கான கூர் ஆயுதம் ரெடி

ஒருவேளை நம்ம ஆளோட பெற்றோரை கடத்தி வைத்து ஆட நினைக்கிறானா?🤔 ஏன்னா நம்ம ஆளுக்கு செம்ம பாதுகாப்பு.😍

நாம என்ன யூகம் செய்தாலும் புதுசா இறக்குமதி செய்வாங்க இந்த ரைட்டர்...😜 இதோ இப்படி ரெண்டு அம்மாக்களையும் மீட் பண்ண வைக்கிறாங்க. நாம என்னமோ கலங்கா வாயை திறப்பானா, விஜயன் அல்லது மாறன் சொல்வார்களா என்று யோசித்தோம் 🤔

கண்டியில் காதல் தோண்டி எடுக்கப்பட்ட காட்சிகளின் கலவையான நினைவுகள் அருமை 😲
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
சூர்யாவை பழி வாங்க நினைக்கும் போது கூடவே parallel ஆ நிலாவின் துரோகமும் தானே நினைவுக்கு வரும்?அது past..அவள மாதிரி ஒருத்திய போய் நம்பி,(ஆரம்ப எபிஸ்)அவன் வீட்டின் ராணி போல் இடம் கொடுத்தோமே னு தான், உடனே நம்ம வரு photos பாக்கறான் கலிங்.
இவளைப்போய் லவ் பண்ணுணோமேன்னு எங்கேயும் இந்த கலிங்ஸ் பையா ஃபீலிங் கொடுக்கலையே. அதான் கொஞ்சம் கன்பூசிங் சிஸ்டர்.
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
இவளைப்போய் லவ் பண்ணுணோமேன்னு எங்கேயும் இந்த கலிங்ஸ் பையா ஃபீலிங் கொடுக்கலையே. அதான் கொஞ்சம் கன்பூசிங் சிஸ்டர்.
அவன் லவ்லாம் பண்ண மாதிரி தெரியல...சூர்யா தங்கச்சிய கல்யாணம் செய்ய சொல்லி கேட்டதால் ராயன் சரி சொல்லிருப்பான்.. அதனால் அவதான் futureன்னு mindsetல இருந்தான்.. அவளே அத கெடுத்துகிட்டா.. அந்த துரோகம் தான் அவனை hurt ஆக்கிடுச்சு... மத்தபடி feel பண்ற அளவுக்கெல்லாம் love எதுவுமில்லை..

என் doubt, வரதன பழி வாங்க sudden marriage பண்ணிட்டு வரு மேல எப்படி இவ்ளோ love என்பது தான்...வருவின் sympathy, care and concern அவன மாத்திடுச்சு தான்.. இருந்தாலும் ராயன் வருகிட்ட உண்மை சொல்லும் போது explain பண்ணுவான்னு நினைக்கிறேன்..
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
இவளைப்போய் லவ் பண்ணுணோமேன்னு எங்கேயும் இந்த கலிங்ஸ் பையா ஃபீலிங் கொடுக்கலையே. அதான் கொஞ்சம் கன்பூசிங் சிஸ்டர்.
🥰🥰ஒத்துக்கறேன் ஒத்துக்கறேன். சிஸ்..இந்த விஷயத்தை நீங்க மனசோட வச்சுக்கோங்க .வருணாவிற்கு தெரிய வேண்டாம்🤣
 

ShaSri

Active member
Mar 4, 2026
91
150
33
Tamilnadu
குள்ளநரி மறுபடியும் வேலையை காமிக்குது 😳 போன அத்தியாயத்திலே இந்த சந்தேகம் இருந்தது லாரில பொருள் இருந்தா கலிங்கன் தானே மாட்டுவானு இப்போ தானே தெரியுது அது சாக்கடையோட வேலைனு 😏🥵 கலிங்ஸ் தலைவனா அவனின் நிதானம் அருமை 👌👌 காதலனா ரொம்ப அழகா தெரியுற 😍😍😍
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
🥰🥰ஒத்துக்கறேன் ஒத்துக்கறேன். சிஸ்..இந்த விஷயத்தை நீங்க மனசோட வச்சுக்கோங்க .வருணாவிற்கு தெரிய வேண்டாம்🤣
நாங்கள் சொல்ல மாட்டோம் ஆனால் நிதாக்காவை வைத்து மாட்டி விட்டுவிடுவோமே. அப்படின்னு சொல்ல தான் ஆசை. ஆனால் எங்க பொண்ணு வச்சிகிட்டு எங்கே சவால் விடுறது :D .
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
அவன் லவ்லாம் பண்ண மாதிரி தெரியல...சூர்யா தங்கச்சிய கல்யாணம் செய்ய சொல்லி கேட்டதால் ராயன் சரி சொல்லிருப்பான்.. அதனால் அவதான் futureன்னு mindsetல இருந்தான்.. அவளே அத கெடுத்துகிட்டா.. அந்த துரோகம் தான் அவனை hurt ஆக்கிடுச்சு... மத்தபடி feel பண்ற அளவுக்கெல்லாம் love எதுவுமில்லை..

என் doubt, வரதன பழி வாங்க sudden marriage பண்ணிட்டு வரு மேல எப்படி இவ்ளோ love என்பது தான்...வருவின் sympathy, care and concern அவன மாத்திடுச்சு தான்.. இருந்தாலும் ராயன் வருகிட்ட உண்மை சொல்லும் போது explain பண்ணுவான்னு நினைக்கிறேன்..
எனக்கும் அந்த doubt இருக்கிறது. இருந்தாலும் நிலாவினியை பற்றி நினைக்கும் போது கொஞ்சம் ஜெர்க் ஆகிய மாதிரி feel ஆகிறது. இதற்கு முன் ஒரு எபில கூட இது மாதிரி இருந்தது அது எந்த எபின்னு தெரியலை. அதுதான். பார்ப்போம் என்ன கலிங்கா explain பண்ணுறான்னு.
 
Last edited:

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
நாங்கள் சொல்ல மாட்டோம் ஆனால் நிதாக்காவை வைத்து மாட்டி விட்டுவிடுவோமே. அப்படின்னு சொல்ல தான் ஆசை. ஆனால் எங்க பொண்ணு வச்சிகிட்டு எங்கே சவால் விடுறது :D .
ஏங்க சிஸ், சுத்தி வரதன்,சுர்யா,நிலா,கொஞ்சம் எபிஸ் முன் மாறன் கூட, கலிங்கிடம்
காட்டிய வன்மம் எல்லாம் போதாதா?
So இந்த கதைல அப்படியாகாது னு(வருணா மூலம் மனகஷ்டம் வராது னு) நம்பறேன்.அவன் தனக்கு நடந்ததை சொல்லும் போது வருணா உருகிடுவா, அவன் துயரத்திற்கு ஆறுதலாக தான் இருப்பா.
 
  • Love
Reactions: sathiyags

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
ஏங்க சிஸ், சுத்தி வரதன்,சுர்யா,நிலா,கொஞ்சம் எபிஸ் முன் மாறன் கூட, கலிங்கிடம்
காட்டிய வன்மம் எல்லாம் போதாதா?
So இந்த கதைல அப்படியாகாது னு(வருணா மூலம் மனகஷ்டம் வராது னு) நம்பறேன்.அவன் தனக்கு நடந்ததை சொல்லும் போது வருணா உருகிடுவா, அவன் துயரத்திற்கு ஆறுதலாக தான் இருப்பா.
அதான் தெரியுமே உருகிடுவான்னு. அதற்குதான் சவால் விடாம ஜகா வாங்குறோம் வேற வழி. உங்க ஆளு மச்சக்காரன் :ROFLMAO: .

வரதன் &கோ காட்டுற வன்மத்தெல்லாம் உங்கள் ஆள் அசால்ட்டா கேண்டில் பண்ணிடுவான் . டோண்ட் வொரி.
ஆனால் எங்க வரு கோபத்தை காட்டினா உங்கள் ஆள் தாங்க மாட்டான் அதான் வரு பொண்ணு விட்டு கொடுத்து போறா. அதுக்கென்று ரொம்ப விட்டு கொடுத்து போறா.