கலிங்கனின் காவியம் - 54

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 54
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sudhakar

Member
Apr 20, 2026
68
38
18
ரோட் ல
ரோட் ல திரிஞ்சதுகள கூட வச்சிகிட்ட பாவததுக்கு எவளோ பெரிய துரோகம் பண்ணினதும் இல்லாம இன்னும் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம சுத்துது இந்த நன்றி கெட்டது😡😡😡
ரெண்டு அம்மாக்களும் சேர்ந்து எதுவும் கலிங்கனுக்கு கும்மி அடிக்காம இருந்தா சரி 🤣🤣🤣💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 

Hanza

Well-known member
Apr 8, 2022
311
415
63
Sri Lanka ??
Wow Wow Wow….
Smart Move by Kalinga… 🔥🔥🔥

எனக்குள்ள இந்த ஆசை இருந்தது... கலிங்கன் வரதனிட்ட சூர்யாவை சிக்க வைக்கோணும்னு... அதே போல செஞ்சிட்டான்...

சூர்யா 😡😡😡 நீயெல்லாம் பாலூட்டி வளர்த்தாலும் காலை சுற்றி தருணம் பார்த்து நஞ்சை கக்குற நச்சுப்பாம்பு டா... உனக்கு எல்லாம் Special Treatment தான்... அதுவும் வரதன் கையால...
உன்னை அழிச்சு அந்த கரை கலிங்கன் கைகளில் படர வேண்டாம்... வரதனே உன்னை அழிக்கோணும்...

வரதன் இருக்கிற கொதிநிலைக்கு இப்ப கலிங்கன் அனுப்பின ஆதாரம் சிக்கினால், கந்தல் தான் நீ... உன்னோட இறுதி நிமிடங்களை எண்ணிக்கொள்... பாசக்கயிறு தலைக்கு மேல தொங்கிட்டு இருக்கு...

எனக்கென்னமோ வரதன் வருணாவை கடத்திடுவானோனு தோணுது... கலிங்கனோட பலம் & பலவீனமே அவள் தானே... இல்லையெண்டால் ஆதி... ரெண்டுபேருல ஒரு ஆளை கடத்துவான்னு என் instinct சொல்லிட்டே இருக்கு... அம்மம்மா வேற இன்னும் பாதி கிணறு தான் தாண்டி இருக்கிறோம்னு சொன்னாங்களா... அப்போ இனிமேல் தான் Feeeeel Goooood எல்லாம் புதருக்குள்ள இருந்த புற்றீசல் போல வெளிவரக் காத்திருக்கு போல... 😭😭😭

சிவசுந்தரி அம்மா & சாந்தகுமாரி அம்மா meeting கலிங்கனை பற்றிய சிவசுந்தரி அம்மாவின் பார்வையை மாற்றும் என நம்புறேன்...


IMG_9341.jpeg
IMG_9342.jpeg
 

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
#KĶ 54
முன் வினை உன்னை துரத்தி துரத்தி தொடருமே
தன் வினை தன்னை அழுத்தி அழுத்தி அமுக்குமே
நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே
தேடியே வந்து உன்னை ஒரு நாள் கொழுத்துமே.....

573db39d-6a97-4324-a681-8512b48ecd80 (2).png

36c7612d-835c-4b40-bb9a-b84e8d635a0f (1).png
 

suji

Well-known member
Aug 29, 2021
159
593
93
germany
ஒரே முறை நீ
கண் பாரடி அதில் கண்டேன்
நான் தாயின் மடி .....
காதல் என்று சொன்னாலே
தியானம் அல்லவா
உன்னை எண்ணி நானும்
தியானம் செய்யவா...

நீ பார்க்கின்றாய்
என்னுள்ளே மின்னல்
தொடும் உணர்வு....
68b28e7b-054c-4f22-a407-98a74793be83 (1).png
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
வரதனின் பழிவெறி கூடிட்டே போகுது... ராயனின் பலமும் பலவீனமும் ஆதியும் வருணாவும் தான்...யாரை என்ன செய்ய போறான்னு பயமா இருக்கு...

வரதன், சூர்யா மோதலுக்கு வெயிட்டிங்..

மாறன் அம்மா தனக்கு தெரிந்த உண்மையை சிவசுந்தரி அம்மாவிடம் சொன்னால் நல்லது...வருவுக்கு அவள் அம்மா மூலம் தான் ஓரளவு உண்மை தெரிய போகுது போல...

வருவை நினைத்தவுடன் ராயன் அமைதி அடைவது 💗💗💗💗💗