❤️❤️Super Nithama. சந்தேகமில்லாமல் உங்க எழுத்து பேசுது...
போன எபில தான் நினைச்சேன்,சூர்யா நேரடியா involve ஆகாம,கலிங் அவனை தொட மாட்டான் என்று.வகையா மாட்டியிருக்கான்.வரதன் மூலமே பழி தீர்த்துப்பான் போலிருக்கே.வரதனை சூர்யா பக்கம் divert பண்ணிட்டான் தகுந்த ஆதாரங்களோடு.இனி வரதன் கொஞ்சம் கலிங்கை மறந்துட்டு சூர்யாவோடு பிஸியாகிடுவான்.😉😊
Good...Good..
கலிங்கின் moves,love,guessing sense about surya all very truly well scripted.👌..வேலைக்கு நடுவே அவன் மன கொதிப்புகள் அடங்க,வருணாவின் photos phone ல் பார்த்து,மன நிம்மதி பெறுவது,வேற லெவல்.(காதல் கடத்தல்கள்,பழி உணர்வுகளை தாண்டி புனிதமானது🤣...கலிங்கா எப்படி change ஆகிட்ட நீ..கலக்கற போ🥰🥰)
மாறன் மற்றும் வருணாவின் தாயார் மீட், வருணாவை விட,அவள் பெற்றோர்க்கு நல்ல கண் திறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்..
இப்பெல்லாம் வருணாவின் குழந்தை மன குணத்திற்கு,நிலா பற்றி தெரிய வந்தா கூட,அவள் அதை பெரிதாய் எடுக்க மாட்டாள் என்றே தோன்றுகிறது.
கலிங்கும்-
உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே னு நடப்பது அவளுக்கு தெரியாதா என்ன?ஃப்பூ னு ஊதி தள்ளிடுவா,நிலா விஷயத்தை!!
பார்க்கலாம் என்ன ட்விஸ்டோ (பக்கத்தில் நிதாமா வை நினைத்து disclaimer போட்டுடணும் safety க்கு🤣)