கலிங்கனின் காவியம் - 54

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சும்மாவா சொன்னாங்க.... வரது அங்கிள் இப்படியே கொதிச்சு வெடிச்சுடாதீங்க...

சூர்யா சோலி முடுஞ்சு... பக்காவான ப்ளான் போட்டுட்டுயே தல....
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
அதான் தெரியுமே உருகிடுவான்னு. அதற்குதான் சவால் விடாம ஜகா வாங்குறோம் வேற வழி. உங்க ஆளு மச்சக்காரன் :ROFLMAO: .

வரதன் &கோ காட்டுற வன்மத்தெல்லாம் உங்கள் ஆள் அசால்ட்டா கேண்டில் பண்ணிடுவான் . டோண்ட் வொரி.
ஆனால் எங்க வரு கோபத்தை காட்டினா உங்கள் ஆள் தாங்க மாட்டான் அதான் வரு பொண்ணு விட்டு கொடுத்து போறா. அதுக்கென்று ரொம்ப விட்டு கொடுத்து போறா.
எப்பவும் நீயா நானா போட்டியிலேயே இருக்கறா மாதிரி இருக்கு.Actually நான் நிதாமாவின் எந்த கதையிலும் hero heroine பாரபட்சம் பார்க்க மாட்டேன்.(என் nature ஏ அப்படி தான்..design அப்படி🤣🤣)இருவரும் equal தான் எனக்கு.hero-heroine யார் தப்பு பண்ணினாலும் சொல்லிடுவேன்.அவங்கள்ல யாராவது சரியா நடந்தாலும் பாராட்டிடுவேன்.விட்டு கொடுப்பவர் கெட்டு போவதில்லை.வருணா கோபப்பட்டு, கலிங் மனசு வருந்தினா happy means ஒண்ணும் பண்ண முடியாது.நீங்க வருணா Army maintain பண்ணுங்க...No issues.And I will be truly enjoying all your side comments anyway....Just I am saying about my stand.
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
Wow Wow Wow….
Smart Move by Kalinga… 🔥🔥🔥

எனக்குள்ள இந்த ஆசை இருந்தது... கலிங்கன் வரதனிட்ட சூர்யாவை சிக்க வைக்கோணும்னு... அதே போல செஞ்சிட்டான்...

சூர்யா 😡😡😡 நீயெல்லாம் பாலூட்டி வளர்த்தாலும் காலை சுற்றி தருணம் பார்த்து நஞ்சை கக்குற நச்சுப்பாம்பு டா... உனக்கு எல்லாம் Special Treatment தான்... அதுவும் வரதன் கையால...
உன்னை அழிச்சு அந்த கரை கலிங்கன் கைகளில் படர வேண்டாம்... வரதனே உன்னை அழிக்கோணும்...

வரதன் இருக்கிற கொதிநிலைக்கு இப்ப கலிங்கன் அனுப்பின ஆதாரம் சிக்கினால், கந்தல் தான் நீ... உன்னோட இறுதி நிமிடங்களை எண்ணிக்கொள்... பாசக்கயிறு தலைக்கு மேல தொங்கிட்டு இருக்கு...

எனக்கென்னமோ வரதன் வருணாவை கடத்திடுவானோனு தோணுது... கலிங்கனோட பலம் & பலவீனமே அவள் தானே... இல்லையெண்டால் ஆதி... ரெண்டுபேருல ஒரு ஆளை கடத்துவான்னு என் instinct சொல்லிட்டே இருக்கு... அம்மம்மா வேற இன்னும் பாதி கிணறு தான் தாண்டி இருக்கிறோம்னு சொன்னாங்களா... அப்போ இனிமேல் தான் Feeeeel Goooood எல்லாம் புதருக்குள்ள இருந்த புற்றீசல் போல வெளிவரக் காத்திருக்கு போல... 😭😭😭

சிவசுந்தரி அம்மா & சாந்தகுமாரி அம்மா meeting கலிங்கனை பற்றிய சிவசுந்தரி அம்மாவின் பார்வையை மாற்றும் என நம்புறேன்...


View attachment 1628
View attachment 1629
கலிங்ஸ் பாக்க பாக்க கண்ணுல ஹார்ட் பறக்குது... இந்த டீ சார்ட் ல செம்ம 🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Apr 7, 2026
134
187
43
Chennai
வரதனின் பழிவெறி கூடிட்டே போகுது... ராயனின் பலமும் பலவீனமும் ஆதியும் வருணாவும் தான்...யாரை என்ன செய்ய போறான்னு பயமா இருக்கு...

வரதன், சூர்யா மோதலுக்கு வெயிட்டிங்..

மாறன் அம்மா தனக்கு தெரிந்த உண்மையை சிவசுந்தரி அம்மாவிடம் சொன்னால் நல்லது...வருவுக்கு அவள் அம்மா மூலம் தான் ஓரளவு உண்மை தெரிய போகுது போல...

வருவை நினைத்தவுடன் ராயன் அமைதி அடைவது 💗💗💗💗💗
கலிங்கன் வேணும்னா இன்னொரு குத்து வாங்கட்டும் எங்காளு மேலே ஒரு கீறில் விழுந்துச்சு அப்புறம் அவ்வளவுதான்
 
  • Sad
Reactions: Shameem @ Sumithra

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
எப்பவும் நீயா நானா போட்டியிலேயே இருக்கறா மாதிரி இருக்கு.Actually நான் நிதாமாவின் எந்த கதையிலும் hero heroine பாரபட்சம் பார்க்க மாட்டேன்.(என் nature ஏ அப்படி தான்..design அப்படி🤣🤣)இருவரும் equal தான் எனக்கு.hero-heroine யார் தப்பு பண்ணினாலும் சொல்லிடுவேன்.அவங்கள்ல யாராவது சரியா நடந்தாலும் பாராட்டிடுவேன்.விட்டு கொடுப்பவர் கெட்டு போவதில்லை.வருணா கோபப்பட்டு, கலிங் மனசு வருந்தினா happy means ஒண்ணும் பண்ண முடியாது.நீங்க வருணா Army maintain பண்ணுங்க...No issues.And I will be truly enjoying all your side comments anyway....Just I am saying about my stand.
நானும் எந்த ஸ்டோரி ஹீரோயினிக்கும் இப்படி கொடி பிடிப்பதில்லை. ஏனோ இந்த வரு பேபியை பார்க்கும்போது தோணுது. எல்லாம் டைம் பாஸ் தானே சிஸ்டர். நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 
  • Love
Reactions: Gaya Naga

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
கலிங்கன் வேணும்னா இன்னொரு குத்து வாங்கட்டும் எங்காளு மேலே ஒரு கீறில் விழுந்துச்சு அப்புறம் அவ்வளவுதான்
No no, அவனும் பாவம்..
 
Apr 7, 2026
134
187
43
Chennai
நானும் எந்த ஸ்டோரி ஹீரோயினிக்கும் இப்படி கொடி பிடிப்பதில்லை. ஏனோ இந்த வரு பேபியை பார்க்கும்போது தோணுது. எல்லாம் டைம் பாஸ் தானே சிஸ்டர். நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
Its for fun only
No no, அவனும் பாவம்..
இவரு பாவம்ம்ம்ம்ம்
ஆமா ஆமா நம்புறோம் நம்புறோம் ........
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra