கலிங்கனின் காவியம் - 55

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany

அத்தியாயம் 55.1

அத்தியாயம் 55.2

மக்களே,

இரவுக்கு எபி போட முடியுமா தெரியாது. சிந்து டார்லிங் ரெண்டு கிழமைக்குப் பிறகு வாறா. சோ ஞாயிறு வரை நான் லூசாத்தான் அலைவேன். ஆனா எப்பிடியாவது இந்த வார இறுதிக்குள்ள இன்னொரு எபி போட பாக்கிறேன்.

அதே மாதிரி இனி அத்தியாயங்கள் ஸ்லோ ஆகிடும். அதுக்கு உண்மையாவே சொறி. வருணாவுக்கு நிலாவினி பற்றி தெரிய வருவதை தள்ளி வைத்துக்கொண்டு போற எண்ணமே எனக்கு இல்லை.

ஆனா அதது அந்ததந்த புள்ளில வந்து சேரும்போதுதானே நன்றாக இருக்கும். ஆனா இப்ப அவளுக்கு தெரியப்போற அந்த இடத்தை நோக்கித்தான் கதை போய்க்கொண்டு இருக்கு. நீங்களே ஊகிச்சு இருப்பீங்க.

இன்னும் ரெண்டு அல்லது மூண்டு எபில அது வந்திடும். முடிஞ்சவரைக்கும் அந்த இடம் வரைக்குமாவது வேகமா போடப்பாக்கிறேன்.

இனி நான் புக்பேர் கதையை யோசிக்கோணும், எழுதோணும். நிச்சயமா இந்தக் கதையை நிப்பாட்ட மாட்டேன். எப்ப முடியுதோ அப்பா எல்லாம் எழுதி போடுறேன் சரியா?

இங்கே சைட்டிலும் சரி, அங்கே பேஸ்புக்கிலும் சரி உங்கள் கருத்துக்களாலும், போஸ்டுகளாலும், வீடியோக்களாலும் மகிழ்விக்கும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்.

 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 55
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

thilagasri

Active member
Aug 21, 2025
58
103
33
Chennai
A
அத்தியாயம் 55.1

அத்தியாயம் 55.2

மக்களே,

இரவுக்கு எபி போட முடியுமா தெரியாது. சிந்து டார்லிங் ரெண்டு கிழமைக்குப் பிறகு வாறா. சோ ஞாயிறு வரை நான் லூசாத்தான் அலைவேன். ஆனா எப்பிடியாவது இந்த வார இறுதிக்குள்ள இன்னொரு எபி போட பாக்கிறேன்.

அதே மாதிரி இனி அத்தியாயங்கள் ஸ்லோ ஆகிடும். அதுக்கு உண்மையாவே சொறி. வருணாவுக்கு நிலாவினி பற்றி தெரிய வருவதை தள்ளி வைத்துக்கொண்டு போற எண்ணமே எனக்கு இல்லை.

ஆனா அதது அந்ததந்த புள்ளில வந்து சேரும்போதுதானே நன்றாக இருக்கும். ஆனா இப்ப அவளுக்கு தெரியப்போற அந்த இடத்தை நோக்கித்தான் கதை போய்க்கொண்டு இருக்கு. நீங்களே ஊகிச்சு இருப்பீங்க.

இன்னும் ரெண்டு அல்லது மூண்டு எபில அது வந்திடும். முடிஞ்சவரைக்கும் அந்த இடம் வரைக்குமாவது வேகமா போடப்பாக்கிறேன்.

இனி நான் புக்பேர் கதையை யோசிக்கோணும், எழுதோணும். நிச்சயமா இந்தக் கதையை நிப்பாட்ட மாட்டேன். எப்ப முடியுதோ அப்பா எல்லாம் எழுதி போடுறேன் சரியா?

இங்கே சைட்டிலும் சரி, அங்கே பேஸ்புக்கிலும் சரி உங்கள் கருத்துக்களாலும், போஸ்டுகளாலும், வீடியோக்களாலும் மகிழ்விக்கும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்.
அப்போ கட்சி வரைக்கும் அவ பேக்கு தானா???😜😁😁😁😂😂😷
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
ஆக சுந்தரியம்மாக்கு இனி மகள கொண்டாடும் மருமகன் மேல பற்றும் பாசமும் வரப்போகுது...

அச்சோ கலிங்கா கலிங்கா.... நீர் காதல் மன்னன் மட்டுமில்ல உலகம் காணாத கணவன் மெட்டீரியல்...

ஆனா தல அவ முழு விஷயம் தெரிஞ்சு உன் மேல கோபப்பட கூடாதுன்னு நல்லா தெளிவா ஒரு டிஸ்க்ளைமர் போட்டுட்டேய்யா... சூப்பர்

வரு சங்கத்து ஆளுங்கெல்லாம் சொல்லுங்க நாங்க ஏன் கலிங்ஸ்க்கு கொடி பிடிக்கிறோம்ன்னு... இந்த எபில நல்லாவே தெரிஞ்சுருக்கும்....
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
533
718
93
India
எம்மா வரு , அவன் சில்லு சில்லா சிதைஞ்சிடுவேன்னு சொன்னவுடனே நீ மாறிட்ட பார்த்தியா. இதுதான் வரு பேபி ரவுடி.
 

thanga then mozhi

Active member
May 6, 2026
195
159
43
Cheyyar
அத்தியாயம் 55.1

அத்தியாயம் 55.2

மக்களே,

இரவுக்கு எபி போட முடியுமா தெரியாது. சிந்து டார்லிங் ரெண்டு கிழமைக்குப் பிறகு வாறா. சோ ஞாயிறு வரை நான் லூசாத்தான் அலைவேன். ஆனா எப்பிடியாவது இந்த வார இறுதிக்குள்ள இன்னொரு எபி போட பாக்கிறேன்.

அதே மாதிரி இனி அத்தியாயங்கள் ஸ்லோ ஆகிடும். அதுக்கு உண்மையாவே சொறி. வருணாவுக்கு நிலாவினி பற்றி தெரிய வருவதை தள்ளி வைத்துக்கொண்டு போற எண்ணமே எனக்கு இல்லை.

ஆனா அதது அந்ததந்த புள்ளில வந்து சேரும்போதுதானே நன்றாக இருக்கும். ஆனா இப்ப அவளுக்கு தெரியப்போற அந்த இடத்தை நோக்கித்தான் கதை போய்க்கொண்டு இருக்கு. நீங்களே ஊகிச்சு இருப்பீங்க.

இன்னும் ரெண்டு அல்லது மூண்டு எபில அது வந்திடும். முடிஞ்சவரைக்கும் அந்த இடம் வரைக்குமாவது வேகமா போடப்பாக்கிறேன்.

இனி நான் புக்பேர் கதையை யோசிக்கோணும், எழுதோணும். நிச்சயமா இந்தக் கதையை நிப்பாட்ட மாட்டேன். எப்ப முடியுதோ அப்பா எல்லாம் எழுதி போடுறேன் சரியா?

இங்கே சைட்டிலும் சரி, அங்கே பேஸ்புக்கிலும் சரி உங்கள் கருத்துக்களாலும், போஸ்டுகளாலும், வீடியோக்களாலும் மகிழ்விக்கும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்.
அப்ப கலிங்கனுக்கு ஆப்பு ஆன் தி வே 🤣🤣🤣
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
வரு parents இனி ஓரளவுக்கு ராயன் விஷயத்தில் மனச தேத்திக்க முடியும்..

இவ regularஆ hospital போறாளா🤔🤔?? சரி, வந்தவுடன் அவன் எவ்வளவு பொறுப்பா அவள் பேசுவதை கவனித்தான்.. இவ சொல்ல வந்ததை விட்டுட்டு இன்னைக்கு அவ take diversionன்னு ஆரம்பிச்சுட்டா🙄🙄...

ஆக, அவள் தன்னிடம் கோவப்படவே கூடாதுன்னு எவ்வளவு தெளிவா, அழகா அவளையே accept பண்ண வச்சுட்டான்🤪🤪.. அவளை melt பண்ணியே காரியம் சாதிக்கிற மேன் நீ!! அவன் எதும் சொல்லாமலே அவ melt ஆறவ.. இப்ப இவன் சில்லு சில்லா சிதைஞ்சிடுவேன்னு சொல்லி மொத்தமா முடிச்சு விட்டுட்டான்..வரு அம்மா உண்மையெல்லாம் சொல்லப் போற நேரத்துல...செம timing...😏😏

சரி சரி, அவன் அவளுக்கு ரவுடி ஆகறதுக்கு training குடுக்கட்டும்...நாம போய் நம்ம புள்ள குட்டிய படிக்க வைப்போம்...😆🤪🤣😄😜
 
Last edited:
  • Love
Reactions: sarjana aswer
Apr 7, 2026
134
187
43
Chennai
ஆக சுந்தரியம்மாக்கு இனி மகள கொண்டாடும் மருமகன் மேல பற்றும் பாசமும் வரப்போகுது...

அச்சோ கலிங்கா கலிங்கா.... நீர் காதல் மன்னன் மட்டுமில்ல உலகம் காணாத கணவன் மெட்டீரியல்...

ஆனா தல அவ முழு விஷயம் தெரிஞ்சு உன் மேல கோபப்பட கூடாதுன்னு நல்லா தெளிவா ஒரு டிஸ்க்ளைமர் போட்டுட்டேய்யா... சூப்பர்

வரு சங்கத்து ஆளுங்கெல்லாம் சொல்லுங்க நாங்க ஏன் கலிங்ஸ்க்கு கொடி பிடிக்கிறோம்ன்னு... இந்த எபில நல்லாவே தெரிஞ்சுருக்கும்....
தெரிகிறது தெரிகிறது இவன் நிதாக்கா கதைகளில் நாங்கள் எழுதும் comments எல்லாம் படிச்சு முழு { சந்திரமுகியாக} Husband material - ah மாறிட்டான்