Varadhan Surya fight வரும் னு பார்த்தா,
நிதாமா க்ளிக் போல்ட்.கவுத்துடீங்க.நான் இனிமே வருணாவிற்கு no support...கலிங் army மட்டும் தான் நானு.🤣நடுநிலைமையா இரண்டு பேருக்கும் ஆதரவு கொடுத்த நான் இந்த எபி படிச்ச பிறகு,I take back/withdraw my support...😂😂ஹப்பா என்ன கோபம்,ஆவேசம்.அம்மாடி அம்மா இது பேபி இல்ல புருசனை மொத்தற கேடிடிடி....கலிங் மனதை மட்டுமல்ல என் மனசையும் உடைசிட்டா😪..இத்தனை தடவை கலிங் கன்னத்தில் அறை வாங்கறது ஓவர்.அவன் பொறுமை மலைப்பா இருக்கு.Great.
ஆதிக்கு கூட தான், உண்மை தெரியும்.அவன் friendly யா கூட கலிங் கிட்ட கேட்டதில்லை.உறுதுணையாக நின்னான்.
வரு எவ்வளவோ அழகா handle பண்ணியிருக்கலாம்.வரு உன் attitude,அவனை மாட்டடி அடிச்சதுக்கு, நான் வச்ச test ல 1+1 = 5 னு எழுதி fail mark.உன் பேச்சு டூடூடூ....(ஒழுங்கா full cigarette case யும் பிடுங்கி எங்காவது வச்சிருக்கலாம் வரு நீ..அது கூட தெரியலை.)அப்பா அம்மா கிட்ட போய் சீராட்டிக்கோ.(கார்த்திகை தீபம் வருது பட்டாசு வெடிச்சு கொண்டாடு)நல்ல போதனை பண்ணுவாங்க அவங்க.
கலிங் ஆதியுடன் உன் target aiming பழி வாங்கல்ல concentrate பண்ணு. இவள க க க போ னு விட்டுறு.😪