கலிங்கனின் காவியம் - 56

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

velvet star

Active member
Aug 14, 2026
48
139
33
India
எங்க! சட்டையை பிடிக்கிறது சும்மா கேள்வி கேட்டதிற்கே கலிங்ஸ் அப்படியே சைலண்ட் மோடிற்கு போய் விட்டான். இனிமேல் வரு பேபி தான் போய் சமாதானம் பண்ணுவா.
ஆமா sis 💯 வருணா தான் அரை லூசாச்சே
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

velvet star

Active member
Aug 14, 2026
48
139
33
India
நோ நோ நோ எங்க கலிங்க்கு அடிப்பட்டா சட்டையை கழற்றி மாட்டுவா.நீங்க சொல்ற வேலை வரு பேபிக்கு சுட்டு போட்டாலும் வராது.🙂
கிச்சனாலே இளிச்சவாயன் தான 😂 வருணா தான் போயி சமாதானம் பண்ணுவா அதன் அவளுக்கு நல்லா வரும்
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
416
964
93
Trivandrum
😍😍😍

வருணா..💔💔💔

மனது மனதுக்கு வலிக்கவில்லை
உணர்வு உணர்வின்னும் குறையவில்லை
குறைந்தால் கண்கள் கலங்கி விடும்
வலியில் உயிரை போக்கிவிடும்

உன்னால இருக்கின்ற எந்தன் காதல் வலியே......
நீ இருக்கும் பொழுது இல்லை இந்த வலியே
நீ தூரமா போகவே மனம் வலிக்கின்றதே
நீ இல்லாமல் போகவே

என்னால மறக்க முடியவில்லை
அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை
என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை

கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாய்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்

 

Indumathi Balaji

New member
Apr 14, 2026
22
21
3
indu123@kee
இமையே இமையே
விலகும் இமையே விழியே
விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே

சிறகு நீட்டுகின்ற நேரம்
பார்த்து வான் எல்லாம்
மழை வரைந்து காட்டுகின்ற
வண்ணம் என்ன செய்ததோ பிழை

View attachment 1646 View attachment 1647
Pics r too good 👍🏻 👍🏻
 
  • Love
Reactions: suji