கலிங்கனின் காவியம் - 58

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
542
762
93
India
ராயன் மாமனாருக்கு இந்தளவு விளக்கம் சொன்னதே பெரிது... அவரும் ஓரளவுக்கு அவனை புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொண்டார்...முழுமையாக அவர் அவனை ஏற்றுக் கொள்ளும் நாள் சீக்கிரம் வரும்..

ராயன் வருணாவுக்கு space and time கொடுத்தது நல்லது... ரொம்ப நாள் வேணாம், சீக்கிரம் compromise ஆகணும்..

அந்த பெண் துரோகி வருவை பார்த்து பெருமூச்சு விட்டு கண் வைத்து இருக்கிறாள் 🧿.. பொல்லாத கண் போல, அதான் இருவரும் இப்படி பிரிந்து தவிக்கின்றனர் 😡.. அவளை பற்றி எந்த கருத்தும் சொல்ல கூட விருப்பம் இல்லை. ராயன் இனி எப்போதும் எதற்காகவும் அவளை கண்ணால் பார்க்கவே கூடாது...

இந்த வரதன் யோசிக்கவே மாட்டானா?? ஆதி அனுப்பிய ஆதாரங்கள் கிடைக்கலையா? இன்னமும் ராயனை மட்டுமே பழிவாங்க நினைக்கிறான்.. சூர்யா மீது எப்போது கவனம் திருப்புவான்??
ஆசையே அழிவிற்கு காரணம் என்பதற்கு சாட்சியாக நிலாவினியும், சூர்யாவும்
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
416
964
93
Trivandrum
😍😍😍

கலிங்கா...💔💔💔

உன்னைக் கண்டு தென்றலும்
நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா
வந்து போவதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது

நான் பாடும் மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா

 

suji

Well-known member
Aug 29, 2021
174
635
93
germany
#KK 58
தனிமையே தனிமையே
உனக்கென்ன இத்தனை தாகம்
நினைவினால் நனைகிறேன்
இது என்ன மந்திர மாயம்
தான்னால் ராட்டினம் போலே
மனம் உன்னை சுற்றுது நாளும்
சொன்னால் கேட்டிட மாட்டேன்
என கண்ணில் கசியுது ஈரம்
உள்ளம் வெள்ள காடானது
உந்தன் நினைவே ஓடம்
வண்ணம் பூசிய நாட்கள்
அதை எண்ணி காலம் ஓடும்
வா வா அருகே வா வா கனவே
வா வா உயிரே வா மூச்சு காற்றே....


a592da0a-cbba-4f77-a86b-4313d46435de (1) (1).png 7cd6d8ba-1962-445c-88b5-b8fc97469028 (1).png
 

ShaSri

Active member
Mar 4, 2026
95
159
33
Tamilnadu
மதி அப்பா நல்ல கதாபாத்திரம் மகளின் நலனுக்காக எவ்வளவு கவலைப்படுகிறார் 👌 ரொம்ப நல்ல தந்தை நீங்க. ❣️❤ கலிங்ஸின் வெற்றிடத்தை அவனின் வலியை அருமையா சொல்லீருக்கீங்க
 
  • Like
Reactions: Shameem @ Sumithra
Apr 7, 2026
138
195
43
Chennai
😍😍😍

வரதனோட லாரியில போதைப் பொருளை வச்சது சூர்யாங்கிறதுக்கான எவிடென்ஸ் எல்லாம் ராயன் வரதனுக்கு அனுப்பி வச்சான் தானே, அப்புறம் ஏன் இப்பவும் கலிங்கன் தான் இதை பண்ணி இருப்பான்னு வரதன் நம்புறான்...🤷🤷
அவனுக்கு அந்தளவு அறிவு இல்லையா? அல்லது சூர்யா இடையில் ஏதேனும் Game ஆடிட்டானா?
 

velvet star

Active member
Aug 14, 2026
48
139
33
India
கலிங்கன் கல்யாணம் ஆன டைம்லயே வருணா கிட்ட நிலாவினி பத்தி சொல்லிருக்கலாம்.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,295
113
Pondicherry, Puducherry, India
கலிங்கன் கல்யாணம் ஆன டைம்லயே வருணா கிட்ட நிலாவினி பத்தி சொல்லிருக்கலாம்.
அப்பவே சொல்லிருந்தா கதைல இவங்களுக்குள்ள லவ் வந்திருக்காது.. ராயனும் வருவும் ஆளுக்கொரு திசைல இருந்திருப்பாங்க..