கலிங்- ஆதி பாச பிணைப்பு டா.🥰🥰👌👌
இப்போ கிளம்பி வந்துட்டானே!!
வருணா கடத்தபடுவாளோ?😲😟
இப்போ கிளம்பி வந்துட்டானே!!
வருணா கடத்தபடுவாளோ?😲😟
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
இருந்தாலும் அவன் குள்ளநரி.வருணா வீட்டிலும் அவளை தூக்க ப்ளான் போட்டிருக்கலாம்.ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்பது வரதனுக்கு சரியாக பொருந்தும்.
நாங்க எதுக்கு வரோம்... பொண்டாட்டி பேச்ச மீறாம இருக்கான் எங்க தல....அவ பொண்டாட்டி தான் அவ பேச்சையே கேட்க முடியாம ஓடி வந்து ஒட்டிக்குவா 🤭🤭🤭...வரதன் தோல்வியில் இதுவும் ஒன்று... விடா முயற்ச்சியில் தோற்றுக்கிட்டே இருக்கோமே என்று யோசிடா... முதலில் சூர்யாவை ஏதாவது செய்..அவனும் சேர்ந்து உனக்கு ஆப்பு வைப்பான்.
அடேய் கலிங்கா எங்க ஆளு உன்னை தனியா விட்டுட்டு வந்துட்டோம் 😔 என்று உனக்காக போன் செய்தா, நீ எடுக்காம உன் மாமனாருக்கு போன் செய்து விசாரிப்பியா??🤔
நீ அவளை அணைச்சு அணைச்சு அவ கேள்வியை அணைச்சு வச்சா எங்க ஆளு என்னடா பண்ணுவா 😔 இதோ இப்போ ஆதி அங்க இல்லைன்னு தெரிஞ்சாலே உனக்கு ஏதோ ஆபத்துன்னு ஓடி வருவா, மவனே அவ கிட்ட வந்து ஒட்டிக்க வந்த....😜
க்கும்...உங்க வருணாவிற்கு ஆதி இருந்தது தெரியுமா,போனது தெரியுமா?..🤔🤔🤦♀️வரதன் தோல்வியில் இதுவும் ஒன்று... விடா முயற்ச்சியில் தோற்றுக்கிட்டே இருக்கோமே என்று யோசிடா... முதலில் சூர்யாவை ஏதாவது செய்..அவனும் சேர்ந்து உனக்கு ஆப்பு வைப்பான்.
அடேய் கலிங்கா எங்க ஆளு உன்னை தனியா விட்டுட்டு வந்துட்டோம் 😔 என்று உனக்காக போன் செய்தா, நீ எடுக்காம உன் மாமனாருக்கு போன் செய்து விசாரிப்பியா??🤔
நீ அவளை அணைச்சு அணைச்சு அவ கேள்வியை அணைச்சு வச்சா எங்க ஆளு என்னடா பண்ணுவா 😔 இதோ இப்போ ஆதி அங்க இல்லைன்னு தெரிஞ்சாலே உனக்கு ஏதோ ஆபத்துன்னு ஓடி வருவா, மவனே அவ கிட்ட வந்து ஒட்டிக்க வந்த....😜
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.