கலிங்கனின் காவியம் - 59

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
444
681
93
Hyderabad
ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்பது வரதனுக்கு சரியாக பொருந்தும்.
இருந்தாலும் அவன் குள்ளநரி.வருணா வீட்டிலும் அவளை தூக்க ப்ளான் போட்டிருக்கலாம்.
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
548
791
93
India
வருவின் போடா டேய் msg super. ஆனால் அதை பார்த்தவுடன் கலிங்காவிற்கு புரிந்து விடும் அவளுக்கு கோபம் எல்லாம் போய் விட்டது என்று.
இந்தா அடுத்து சண்டை தெரிந்தவுடன் ஓடிப்போகப் போறா.இந்த மாதிரி பொண்டாட்டி கிடைக்க கலிங்கா புண்ணியம் பண்ணியிருக்கான். கூடவே ஆதி மாதிரி ஒரு தம்பியும்.

இப்ப போன் அட்டெண்ட் பண்ணுனா அவளை பார்க்கனும் அவள் கூடவே இருக்கனும் , அப்புறம் வரதனுக்கு எப்படி கட்டம் கட்டுறதுன்னு போன் அட்டெண்ட் பண்ணை போல.

வரதா, கலிங்காவை ரொம்ப ஈஸியாக நினைச்சிட்டான்ல.

ஆதி நீ சூப்பர் டா. உனக்கு ஒரு ரசிகர் பட்டாளம் கூட்டிகிட்டு போகுதுடா.
 

Goms

Well-known member
May 22, 2025
852
891
93
Chennai
வரதன் தோல்வியில் இதுவும் ஒன்று... விடா முயற்ச்சியில் தோற்றுக்கிட்டே இருக்கோமே என்று யோசிடா... முதலில் சூர்யாவை ஏதாவது செய்..அவனும் சேர்ந்து உனக்கு ஆப்பு வைப்பான்.

அடேய் கலிங்கா எங்க ஆளு உன்னை தனியா விட்டுட்டு வந்துட்டோம் 😔 என்று உனக்காக போன் செய்தா, நீ எடுக்காம உன் மாமனாருக்கு போன் செய்து விசாரிப்பியா??🤔

நீ அவளை அணைச்சு அணைச்சு அவ கேள்வியை அணைச்சு வச்சா எங்க ஆளு என்னடா பண்ணுவா 😔 இதோ இப்போ ஆதி அங்க இல்லைன்னு தெரிஞ்சாலே உனக்கு ஏதோ ஆபத்துன்னு ஓடி வருவா, மவனே அவ கிட்ட வந்து ஒட்டிக்க வந்த....😜
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
996
937
93
Madurai Tamil Nadu
அம்மாடியோவ் மாஸ் காட்டிட்ட தல 😎😎😎😎... சிங்கத்திற்கு முன்னால் சிறு நரிகள் என்ன செய்ய முடியும்....

வரும்மா... கலிங்ஸ் சட்டையை கழட்டி கட்டு போடுற நேரம் வந்துட்டுச்சு ரெடியா இரும்மா....

வரு பேபி நீதான் பேச கூடாது...பார்க்க கூடாதுன்னு கண்டிஷன் போட்ட அதான் எங்காளு மாமனார் கூட டைஅப் வச்சுகிட்டு அப்டேட் கேட்குறான்....இதுல என்ன குத்தம் கண்ட...
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
996
937
93
Madurai Tamil Nadu
வரதன் தோல்வியில் இதுவும் ஒன்று... விடா முயற்ச்சியில் தோற்றுக்கிட்டே இருக்கோமே என்று யோசிடா... முதலில் சூர்யாவை ஏதாவது செய்..அவனும் சேர்ந்து உனக்கு ஆப்பு வைப்பான்.

அடேய் கலிங்கா எங்க ஆளு உன்னை தனியா விட்டுட்டு வந்துட்டோம் 😔 என்று உனக்காக போன் செய்தா, நீ எடுக்காம உன் மாமனாருக்கு போன் செய்து விசாரிப்பியா??🤔

நீ அவளை அணைச்சு அணைச்சு அவ கேள்வியை அணைச்சு வச்சா எங்க ஆளு என்னடா பண்ணுவா 😔 இதோ இப்போ ஆதி அங்க இல்லைன்னு தெரிஞ்சாலே உனக்கு ஏதோ ஆபத்துன்னு ஓடி வருவா, மவனே அவ கிட்ட வந்து ஒட்டிக்க வந்த....😜
நாங்க எதுக்கு வரோம்... பொண்டாட்டி பேச்ச மீறாம இருக்கான் எங்க தல....அவ பொண்டாட்டி தான் அவ பேச்சையே கேட்க முடியாம ஓடி வந்து ஒட்டிக்குவா 🤭🤭🤭...
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
444
681
93
Hyderabad
வரதன் தோல்வியில் இதுவும் ஒன்று... விடா முயற்ச்சியில் தோற்றுக்கிட்டே இருக்கோமே என்று யோசிடா... முதலில் சூர்யாவை ஏதாவது செய்..அவனும் சேர்ந்து உனக்கு ஆப்பு வைப்பான்.

அடேய் கலிங்கா எங்க ஆளு உன்னை தனியா விட்டுட்டு வந்துட்டோம் 😔 என்று உனக்காக போன் செய்தா, நீ எடுக்காம உன் மாமனாருக்கு போன் செய்து விசாரிப்பியா??🤔

நீ அவளை அணைச்சு அணைச்சு அவ கேள்வியை அணைச்சு வச்சா எங்க ஆளு என்னடா பண்ணுவா 😔 இதோ இப்போ ஆதி அங்க இல்லைன்னு தெரிஞ்சாலே உனக்கு ஏதோ ஆபத்துன்னு ஓடி வருவா, மவனே அவ கிட்ட வந்து ஒட்டிக்க வந்த....😜
க்கும்...உங்க வருணாவிற்கு ஆதி இருந்தது தெரியுமா,போனது தெரியுமா?..🤔🤔🤦‍♀️