சூர்யா என்னவொரு ஈன பிறவியப்பா நீ.😡😡உன்னை போல் பேராசை பிடித்தவர்கள் இல்லாமல் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது என்பதற்கு ஆதியே உதாரணம்.🥰🥰உன் வாய்மொழியாகவே உன் துரோகத்தை ஒப்புக் கொண்டதோடல்லாமல் ஆதியை வேறு உன் பக்கம் இழுக்க பாக்கறே. You are so mean!!
பதிலுக்கு ஆதியிடம்,நல்ல nose cut வாங்கியது மகிழ்ச்சி.அவன் சொல்வார் பேச்சு கேட்பவன் இல்லை.சுயமாகவே நற்சிந்தனை கொண்டிருக்கான்.
(ஒரு ஹாஸ்பிடல் போகும் போது)அதன் முறைகேடுகளை அறிந்து ,முன்பே என்ன ஒரு planning ல நிர்வாகியை மடக்கி வியூகம் போட்டு,கலிங்கராயனை காப்பாற்றி இருக்கான்.Great..
(மருத்துவத்துறை இது போன்ற சில புல்லுருவிகளால்,முழுதாகவே நம்பதகாததாகி விட்டது)
வருணாவிற்கு நியாயமா கோபம் முறைகேடான நிர்வாகி மேல வரணும்.ஆனா இப்போ உன் மேல இருக்கு.
நல்ல நேர்மையான மனசு அவளுக்கு... ஹாஹாஹா.. உன்னையே வாயடைக்க வைச்சுட்டாளே ஆதி...🤣🤣
இந்த எபி முழுதும் ஆதி எபியாகிவிட்டது.
அவன் நன்றி,விச்வாசம்,பரிதவிப்பு(ராயனை தனியே விட்டு போக),கோபம்(சூர்யாவிடம்),சாதுர்யம்(ஹாஸ்பிடல் ஊழல் கண்டுபிடித்தது),குற்ற உணர்ச்சி(வருணாவிடம்),ஆளுமை(சக நண்பர்களிடம்),பாசம்,அன்பு(ராயனிடம்)..
செம narration Nithama..👌👌