கலிங்கனின் காவியம் - 9

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,225
16,837
113
Germany
அத்தியாயம் 9.1

அத்தியாயம் 9.2

ஹாய் மக்களே,

என்னவோ வருது எழுதிப் போடுறேன். அதைவிட லீவுல நிக்கும்போது குறிச்சு வச்சதும் ஹெல்ப் பண்ணுது. அதால இது நிரந்தரம் எண்டு மட்டும் நம்பிடாதீங்க.


நாளைக்கு பகல் நேரம் போடுற எபி வராது . வெளில போற வேலை இருக்கு . இரவுதான் அடுத்த அத்தியாயம். கருத்திடும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
 

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

suji

Member
Aug 29, 2021
59
83
18
germany
wow இங்கிட்டு left வருணா counter dialog to Aadhi .அங்கிட்டு rightla aadhi mass dialog to surya . Dei aadhi poda chellam azhagha score pannurada. Thalaivar kannai muzhichitar .Kaling and Aadhi scene very nice and emotionalwow இங்கிட்டு left வருணா counter dialog to Aadhi .அங்கிட்டு rightla aadhi mass dialog to surya . Dei aadhi poda chellam azhagha score pannurada. Thalaivar kannai muzhichitar .Kaling and Aadhi scene very nice and emotional
 

suji

Member
Aug 29, 2021
59
83
18
germany
# கலிங்கனின் காவியம்.
We are waiting ராயா.

அடங்காத அசுரன்தான்

வணங்காத மனுஷன்தான்

தோளோடு தோள் நின்னா

தருவானே உசுரதான்

போருக்கு போகணும் போகணும்

பொருள எடுத்து வாயா

யார் அங்க ஒதுங்கு ஒதுங்கு

( ராயனும் )வருவான் தீயா

ஹே போகி போகி போகி போகி

பகைய கொழுத்து சாமி....


1000269578.jpg
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
810
721
93
Pondicherry
கதை மிக நன்றாக போகுது👌🏻... நீங்க இன்னும் hesitationலயே இருக்கீங்க..அத ஒதுக்கி வைத்து full confidenceல எழுதுங்க writer ma'am.. இதைவிட சிறப்பாகவே வரும்... 👍🏻

சூர்யாவுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம், ஆதிகிட்டயே நேரடியாக ராயனை பத்தி பேச!!! ஆதி எல்லா விதத்திலும் சிறப்பாக செயல்படுறான் 💥.‌.

ராயன் நல்ல படியாக தேறி வருவது மகிழ்ச்சி 🥳🤩..‌ஆதியின் உணர்வுகளும் பாசமும் நெகிழ்ச்சி 😍🥰💕
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
436
434
63
India
ஆதி உன்னை அன்பை பார்க்கும் போது எங்களுக்கு கண்ணீர் வருகிறது. துரோகம் அதிகமாக இருக்கிற இடத்தில் உன் அன்பு எங்களை புள்ளரிக்கிறது. ஹேண்சாப் யூ டா தம்பி உனக்கு.