கேட்பார் இன்றிக் காதல் - 25

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
370
341
63
India
அபயன் இப்பொழுதும் அன்பினிதான் உன்னுடைய மானத்தை காத்து விட்டாள். அவள் உன்னை பழி வாங்க நினைத்து இருந்தால் ஆம் என்று சொல்லி இருக்கலாம்.
 

priyaperumal

New member
Apr 16, 2026
1
2
3
Tirunelveli
விட்டு கொடுக்கும் மனப்பான்மை வாழ்வையே மாற்றும் சுபா அம்மாக்கு இருக்கும் பொறுப்பு ஆழமானது,சுபா எல்லோர் வாழ்வையும் கெடுப்பதற்கு பதில் காந்தனை வேறு விதமாக தண்டித்து இருக்கலாம்