• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சூர்யோதயம் - 25

ஷமீம்

Well-known member
திருமணத்தன்று சூர்யா செய்தது தப்பு தான்.. ஆனால் இப்போது தவறு புரிந்து மனம் வருந்தி இருக்கும் மனிதனை இவ்வளவு புறக்கணிக்கலாமா?? ஒதுக்கி வைத்தாலும் வார்த்தைகளால் நோகடிக்காமல் இருக்கலாம்..
 
Top Bottom