• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

suji

New member
#சின்னா தி ரோமியோ

சின்னா என்ற மனிதரை காணோம் கண்டு பிடிச்சு கொடுங்கனு ஊரில் உள்ள நண்டு, சிண்டு இருந்து பல்லு போன பியுட்டீஸ் வரையில் இருந்து ஆரம்பிக்கும் கதை .அவர் என்ன அப்படி பெரிய அப்பா டக்கரா என்று நினைக்கும் போது அவரைப்பற்றிய முடிச்சுகள் மெல்ல மெல்ல விடுபடுகின்றது. அவர் யார் அவரோடைய இளைமைக்காலம் ,அவருடைய விளைவிக்கும் பயிர் அதனால் ஏற்படும் ஆபத்து ஒரு புறம்.
மறுபுறம் அவருடைய காதல் அவரின் மாமனின் வன்மம் அதனால் ஏற்ப்பட்ட இன்னல்கள் என்று நகர்கின்றது . அந்த மாமன்காரரின் வன்மத்தால் விளைந்த தீமை. என்ன சொல்ல சின்னா என்பவர் He is really Man of love. அன்பிலரசிக்கு கடைசியில் கிடைத்த நிறைவான ஆசுவாசம்.
கதையில் வரும் பாட்டீஸ் (Beauties),மணிகண்டன் அலப்பறைகள் மனதிற்க்கு இதம் சேர்த்தது . அரவிந்தனின் காதல் வேடம் Kind of chilling effect .
Throughly enjoyed Beauties gang with Manikandan vibe.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்ப்பா .

Sujatha Karthikeyan
 
STN - 39

Member

அப்பா டக்கரா...🤣🤣 சிரித்துவிட்டேன் பா.
சின்னா உங்களை கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி... பாட்டீஸை ஃபியூட்டீஸா இரசிச்சிருக்கீங்க😄... படித்ததோடு விமர்சனமும் தந்தைமைக்கு உள்ளார்ந்த நன்றி...🥰🥰🥰
 
Gowri Karthikeyan

Active member
#ஒரு_பார்வையிலே_என்னை_வீழ்த்திவிட்டாய்…..
#கௌரிஸ்ரிவ்யூ….

வசி - மது….ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கும் போது….

சரியான புரிதல் இல்லாம பிரிஞ்சி போயிட்டாங்க…..

ஆன ரெண்டு பேருமே மூவ் ஆன் பண்ணல…..லைஃப் பார்ட்னர்னா அது அவங்க தான் வேற யாரையும் நினைக்க மாட்டாங்கா…..

பட் சேரவும் மாட்டாங்க🤭🤭🤭🤭🤭…..

எப்படி அவங்க கோவத்தை விட காதல் அதிகமாகி வெல்லுது என்பதே கதை…..

வசி….சரியான உரிமை உணர்வு நிறைந்தவன்….தனக்கு மாறியே அவளுக்கும் தான் தான் முதல் இடம் இருக்க வேண்டும் என எண்ணம்…..

பட் மது அவளோட பிரெண்ட் கம் அத்தை பையனுக்கு முக்கியத்துவம் கொடுக்க….

இங்கே பையனுக்கு possessiveness பொங்கி வழியது🤭🤭🤭🤭….

ம்…அப்படிக்கரத்குள்ள கோவம் கொள்பவன்…தன் கோவம் தன்னவளை பயம் கொள்ள செய்துனு அதை கட்டுக்குள் வைத்து இருக்க…..

அவள் மேல் உள்ள உரிமை உணர்வும், சின்ன சின்ன கோவங்களும் சேர்ந்து பேச கூடாத பேச்சை எல்லாம் பேசி விட….

விளைவு பிரிவு…..

மது….மோதலில் ஆரமித்த சந்திப்பு என்பதால் கொஞ்சம் பயமே அவனை கண்டு….

ஆனாலும் காதலை ஏற்று கொள்ள….அவன் அதிரடிகள் அவளை அதிர வைக்குது….

அப்படி பயந்தா….அதற்கு அவனுக்கு கோவம் தான் வருது…..

இந்த தேவை இல்ல பயமும், அவன் அவளுக்கு எவளோ ஸ்பெசல் என்பதை உணர்த்தாத அவளின் செயலும்….

கட்டுக்குள் இருந்த கோவத்தை அவன் வெளிபடுத்த…..அதில் அவளும் கோபப்பட்டு அவனுக்கு காயம் கொடுத்துவிட….

விளைவு…..பிரிவு…..

இவங்க காதலும், மோதலும் நல்ல இருந்தது 🤩🤩🤩🤩🤩……

கதை நல்லா இருந்தது ரைட்டர் ❤ ❤ ❤ ❤ ❤ ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

F%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.414/
 
Gowri Karthikeyan

Active member
#என்_மன்னவன்_நீ_தானோ…
#கௌரிஸ்ரிவ்யூ…..

இதுவும் இலங்கை தமிழ் லவ் ஸ்டோரி தான்🥰🥰🥰🥰🥰….

சௌமி அவ பெரியம்மா வீட்டில் இருந்து காலேஜ் போக வரா…..

பெரியம்மா ஓட பிரெண்ட் பத்மா ஓட பையன் தான் அகிலன்….

அவனும் அதே யுனிவர்சிட்டிலா தான் லா ப்ரொப்ச்சரா இருக்கான்…..

கூடவே அடிப்படை சட்டம் பத்தி மக்கள் கிட்ட கொண்டு போய் கத்து கொடுக்கறது தான் அவன் வேலை…..

சௌமிக்கு அவனை பார்த்தும் பிடிச்சி போயிருது….

அவனோட kind behaviour பார்த்து லவ் பண்ணவும் ஆரமிச்சிரா…..

பட் அகிலனுக்கு அந்த மாறி எந்த நினைப்பும் இல்ல….

இவளும் அவன் கிட்ட காதலை சொல்ல….அவன் திட்டவட்டமா மறுக்க….

அதில் அவ தன்மானமும் சீண்ட பட….எப்படியோ ஒரு வழியா கல்யாணமும் பண்ணிக்கரா….

அகிலனுக்கு அவளில் சில கோபங்கள்…..

அது எல்லாம் தீர்ந்ததா?????

அகிலனுக்கு காதல் வந்ததா?????

இது தான் மீதி கதை….

அகிலன்….பொறுப்பான பையன்….முக்கியமா அழகான பையன்🥰🥰🥰🥰…ஆண்கள் அழகா இருந்தா கூட ஆபத்து தான் போல….

காதல், அன்புன்னு இவனை போட்டு நெருக்க தான் செய்தாங்க 🤷🤷🤷🤷

சௌமி…..அவனை காதலிக்கர வரை சரி தான்….ஆனா நீ நினைக்கற மாறி அவனும் காதலிக்கணும்னு நினைச்ச பாரு அது ரொம்ப தப்பு…..

அவன் அடிச்சது தப்பு….அதை பண்ண காரணமா இருந்த உன் செயல்???? அது சரியா???

கல்யாணம் ஆகார வரை இருந்த உன் லவ்…அப்பறம் எங்க போச்சினே தெரியல….

ஏதோ ஆசை பட்ட பொருளை அடைந்த திருப்தி தான் இருந்தது….

உன் காதலால் அவனை மாத்துவேன்னு சொன்ன….

அதை நீ செய்தாய்யா ????

அது மட்டும் இல்லாம….நீ பண்ண வேலைக்கு அவன் கோவப்பட்ட….அவனை பார்த்து பயந்து வருதா உனக்கு?????

ஏனோ இவ கேரக்டர் இப்படி தான் மனசில் இருக்கு🤷🤷🤷🤷🤷…..

சின்ன கதை தான் நல்ல இருக்கு…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

%AE%A8%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B.417/
 
Gowri Karthikeyan

Active member
#தழலை_அணைக்கும்_அமுதமே….
#கௌரிஸ்ரிவ்யூ…..
பீல் குட் ஸ்டோரி🤩🤩🤩🤩🤩…..
ஆத்யா ஷாலினி….சின்ன வயசில் பெற்றோர் இழந்து அவளோட சித்தி & சித்தப்பா வீட்டில் வளரா….
சித்திக்கு ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்காங்க….அவங்க மேல தான் அதிக பாசம்….
அதுக்குன்னு அவளை கொடுமை படுத்துவங்கனு இல்ல….ஏனோ அவளுக்கு இது தன் வீடு இல்ல….
அதிக சிரமம் கொடுக்க கூடாதுனு scholarshipலையே படிக்கிற…..
சித்தாப்பாக்கு நல்ல பாசம் இவ மேல….
இன்னும் மேல் படிப்பு படிச்சா….இன்னும் நல்ல வேலையில் இருக்கலாம்னு போன இடம் தான் சாகர் ஓட காலேஜ்…..
அவள் தங்கும் இடமும், scholarship லா கேட்க…..சாகர் ஓட அப்பாவும் அவளுக்கு கொடுக்கலாம்னு சொல்ல….
அவள் பெயரை பார்த்துமே வேணாம்னு சொல்லிட்டான்…..
இதனால் வீட்டில் போய் சொல்லிட்டு, அவ பிரெண்ட் மூலம் வேலைக்கு வந்த வீடும் அவன் வீடே🤭🤭🤭🤭🤭…..
அங்க அவ நிலை என்ன????
சாகருக்கு ஆதியை முன்னாடியே தெரியுமா?????
இடம் கொடுக்க மறுக்க காரணம் என்ன?????
இது தான் மீதி கதை…..
சாகர்….முறைச்சிட்டே சுத்தினாலும்…..இவன் லவ் தனி ரகம்….நல்ல இருந்தது 😁😁😁😁…..
அக்கறையை கூட அரட்டி தான் சொல்லுவான்🤭🤭🤭🤭….
ஆதி….அவனை பார்க்கும் போது எல்லாம் பம்மிட்டு எப்படி டா அவனையே லவ் பண்ணின🤩🤩🤩🤩🤩…..
ஆன உன் அறிவை கண்டு நா வியக்கேன்🤣🤣🤣🤣🤣…..
ஆதி, சரத் & சரண் friendship நல்லா இருந்தது ❤ ❤ ❤ ❤ ❤ ❤
குட்டி கதை தான் பட் cute 🥰 🥰 🥰 🥰 🥰 🥰
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐
லிங்க்👇👇👇👇👇
5%E0%AE%AE%E0%AF%87.416/
 
STN- 75

New member
#ஒரு_பார்வையிலே_என்னை_வீழ்த்திவிட்டாய்…..
#கௌரிஸ்ரிவ்யூ….

வசி - மது….ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கும் போது….

சரியான புரிதல் இல்லாம பிரிஞ்சி போயிட்டாங்க…..

ஆன ரெண்டு பேருமே மூவ் ஆன் பண்ணல…..லைஃப் பார்ட்னர்னா அது அவங்க தான் வேற யாரையும் நினைக்க மாட்டாங்கா…..

பட் சேரவும் மாட்டாங்க🤭🤭🤭🤭🤭…..

எப்படி அவங்க கோவத்தை விட காதல் அதிகமாகி வெல்லுது என்பதே கதை…..

வசி….சரியான உரிமை உணர்வு நிறைந்தவன்….தனக்கு மாறியே அவளுக்கும் தான் தான் முதல் இடம் இருக்க வேண்டும் என எண்ணம்…..

பட் மது அவளோட பிரெண்ட் கம் அத்தை பையனுக்கு முக்கியத்துவம் கொடுக்க….

இங்கே பையனுக்கு possessiveness பொங்கி வழியது🤭🤭🤭🤭….

ம்…அப்படிக்கரத்குள்ள கோவம் கொள்பவன்…தன் கோவம் தன்னவளை பயம் கொள்ள செய்துனு அதை கட்டுக்குள் வைத்து இருக்க…..

அவள் மேல் உள்ள உரிமை உணர்வும், சின்ன சின்ன கோவங்களும் சேர்ந்து பேச கூடாத பேச்சை எல்லாம் பேசி விட….

விளைவு பிரிவு…..

மது….மோதலில் ஆரமித்த சந்திப்பு என்பதால் கொஞ்சம் பயமே அவனை கண்டு….

ஆனாலும் காதலை ஏற்று கொள்ள….அவன் அதிரடிகள் அவளை அதிர வைக்குது….

அப்படி பயந்தா….அதற்கு அவனுக்கு கோவம் தான் வருது…..

இந்த தேவை இல்ல பயமும், அவன் அவளுக்கு எவளோ ஸ்பெசல் என்பதை உணர்த்தாத அவளின் செயலும்….

கட்டுக்குள் இருந்த கோவத்தை அவன் வெளிபடுத்த…..அதில் அவளும் கோபப்பட்டு அவனுக்கு காயம் கொடுத்துவிட….

விளைவு…..பிரிவு…..

இவங்க காதலும், மோதலும் நல்ல இருந்தது 🤩🤩🤩🤩🤩……

கதை நல்லா இருந்தது ரைட்டர் ❤ ❤ ❤ ❤ ❤ ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

F%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.414/

[/ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் விமர்சனம் செய்து. கதை முழுவதற்கும் அழகான விமர்சனம் தன்மைக்கு உள்ளம் கனிந்த நன்றிகள் sis. இது கதையின் முதல் விமர்சனம் கூட.
 
STN- 75

New member
ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் விமர்சனம் தந்து. கதை முழுமைக்கும் அழகான விமர்சனம் தந்தமைக்கு உள்ளம் கனிந்த நன்றிகள் பல. தங்களது விமர்சனம் கதையின் முதல் விமர்சனம் கூட.
 
zeenath Sabeeha

New member
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டிக்கதைகள்
#STN_23
அன்பில் வந்த ராகமே
அதிக ட்விஸ்ட் சஸ்பென்ஸ் இல்லாமல் நேர்த்தியான அழகான கதை 👏
ஆர் பி.. நம் ஹீரோயின் ராகவி பார்த்தசாரதி. 🥰 அருமையான கதாபாத்திரம் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு ரகம் தான் இவள். அலுவலகத்தில் வேலை பார்க்கும் இவள் அங்கு பெண்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் டிஎல்ஐ வசமாக சிக்க வைத்து தன் மாமுவை கொண்டு நன்றாக கவனித்து விடுகிறாள்.
முன் கோபக்காரனான இவளின் மாமு முரளிதரனும் அவனை அடி வெளுத்து விடுகிறான். பின் தன் வேலையை விட்டுவிட்டு சொந்த கிராமத்திற்கே வந்து விடுகிறாள் ராகவி. அத்தை மகனின் மீது சிறு வயதில் இருந்தே காதல் இவளுக்கு ஆனால் முரளியின் தந்தை ஒரு கொலை குற்றத்திற்காக ஜெயிலில் இருக்க அதுவே இரு குடும்பங்களுக்கும் பிரிவை ஏற்படுத்துகிறது. இவர்களின் திருமணத்திற்கு தடையாகவும் இருக்கிறது. கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குச் சென்ற தந்தையின் மீது கடும் கோபமும் வெறுப்பும் முரளிக்கு அவரால் ஊர் முன்னிலையில் அவமானப்பட்டு இருக்கும் நிலையை வெறுக்கிறான் முரளி. சிறுவயது கேலிகளை பொறுத்துக் கொண்டு தன் வேலையில் கவனத்தை செலுத்தி அவர்களின் பண்ணையை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருகிறான். தன் மனம் கவர்ந்தவளை கோபத்தில் ஒரு அடி அடித்து விட்டு இவன் தவிக்கும் தவிப்பு அழகு🥰 கொலை குற்றவாளியான முரளியின் தந்தை அந்த குற்றத்தை செய்யவில்லை என்பதையும் உண்மையான குற்றவாளி யார் என்பதையும் தெரிந்து கொள்கிறாள் ராகவி. அதை தன் மாமுவுக்கு புரிய வைத்து. தங்கள் திருமணத்தை அனைவர் சம்மதத்தோடும் நடத்தி மகிழ்வுக்கு வழி வகுக்கிறாள் ராகவி.
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏
Good luck 🥰❤
 
Gowri Karthikeyan

Active member
#உயிரில்_அமுதங்கள்_சுரக்கின்றதே
#கௌரிஸ்ரிவ்யூ…..

பீல் குட் ஸ்டோரி 🥰 🥰 🥰 🥰 🥰

மறுமணம் ஸ்டோரி….

கௌதம் - பவித்ரா….ரெண்டு பேருக்குமே மறுமணத்தில் தான் ஆரமிக்குது கதை❤❤❤❤❤……

பெருசா மறுமணம் பண்ணிப்பதில் விருப்பம் இல்ல ரெண்டு பேருக்குமே….

அவளோ லவ்வா முதல் காதல் மேல அப்படினா இல்ல தான்…..

இனம் புரிய தயக்கம் கௌதம்க்கு…..பயம், பதட்டம் எல்லாம் பவிக்கு…..

முன் வாழ்க்கையில் இருந்த மாறி துணை இருந்திருவாங்களோனு…..

அதற்கு அவசியமே இல்லனு கௌதம் ஆரம்பத்திலே புரிய வைக்கிறான், அவளுக்கு தேவையான ஸ்பேஸ் உம் தந்து…..அவனுக்கும் எடுத்துக்கரான்….

ரொம்ப தன்மையா கௌதம் அவ கிட்ட நடத்துகிட்டாலும்….

ஏனோ பவிக்கு…அவன் அருகில்…பயம், பதட்டம் எல்லாமே இருக்கு…..

அந்த வாழ்வின் நிழல் அவளை தொடர….கௌதம் என்ன செய்தான்???

அவளை அதில் இருந்து மீட்டானா?????

இவங்க வாழ்க்கை?????

இது தான் மீதி கதை…

கௌதம்….யோக்கியன் என்டு இங்கே உண்டெனில் அது இவன் தானும்.,..

அவளோ நல்லவன்….. பவிக்கு space தரத்தில், அவள் வாழ்வின் கருப்பு பக்கங்களை களைவதில், அவளோட interest தெரிஞ்சி அதுக்கு வழி செய்வதில்…..இப்படி நிறைய இடத்தில்…..

சோ ஸ்வீட், இப்படியும் ஒரு நல்லவனா…. அப்படின்னு நாம சொல்லிட்டே இருப்போம்❤❤❤❤❤…..

பவி….பழைய வாழ்வில் படாத துன்பம் பட்டு இருந்தாலும்….கௌதம் சொன்னதுக்கு அவன் மேல வெச்ச நம்பிக்கையே சொல்லுது…அவளின் எதிர்கால வாழ்வை…..

ஜானு & சரண்யா….கௌதம் தான் நல்லவன்னு பார்த்தா…..குடும்பமே ரொம்ப நல்லவங்களா தான் இருக்கு…..

பவி உண்மையா இப்படி ஒரு மாமி & நாத்து கிடைக்க blessed….

கௌசல்யா….இப்படி ஒரு குடும்பத்தை மிஸ் பண்ணிட்டு போன இவ ரொம்ப unlucky தான்🤷🤷🤷🤷🤷🤷……

கிஷோர் 😡😡😡😡😡😡…….

கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் ❤ ❤ ❤ ❤ ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%87.410/
 
Gowri Karthikeyan

Active member
#தாமரை_இலையுள்_உறை_தண்ணீராய்.,..
#கௌரிஸ்ரிவ்யூ…..
அழுத்தமான கதைகளம்……
தமிழ்செல்வன் போலீஸ் ஆபீசர்🔥🔥🔥🔥🔥🔥…..
ரொம்ப வருஷமா பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவது, சிறு பெண்களை கடத்தி அவர்களின் அனுமதி இல்லாமல் **** செய்ய வைக்கும் கும்பலை தகுந்த ஆதாரத்தோடு பிடிக்க தன் தங்கை அரசியை அந்த கும்பலிடம் அனுப்ப……
அவளும் அண்ணனுக்கு ஏற்ற தங்கையா ஆதாரம் திரட்டி, அக்கயவர்களை பிடிக்க போன இடத்தில் நிலாவை பார்க்கிறான்…..
அவளும் அந்த நரகத்தில் இருந்து விடுபட…..தற்*கொலை செய்ய போக…..
அவளையும் அவர்களோடு மீட்டு….நிலா, அவள் தோழி சூர்யா & அவ தம்பி கார்த்தி மூவரையும் மருத்துவனையில் சேர்த்துட்டு…..
மீதி பெண்களை தமிழ் அம்மா நடத்தும் காப்பகத்தில் சேர்க்கறாங்க……
எப்படியோ பிழைத்த நிலாவும்…..ரொம்ப violent ஆகி மறுபடியும் முயற்சி பண்ண…..
அதுவும் தமிழால் தகர்க்க படுது…..
இப்படி இருப்பவளை தனியே விட பயந்து, அவன் வீட்டுக்கே கூட்டி போக…..
அங்கே அவளுக்கோ பேரதிர்ச்சி காத்திருக்கு…..
யாரை இவ்வுலகில் அதிகம் வெறுக்கிறாளோ, யாரால் அவ வாழ்க்கை இப்படி ஆனதோ அவர் அந்த வீட்டில் இருந்தால்?????
அவளின் நிலை?????
யார் அந்த நபர்?????
எப்படி இப்படி பட்ட இடத்தில் வந்து மாட்டினா?????
இனி அவ வாழ்க்கை????
அது தான் மீதி கதை……
நிலா…..இவளுக்கு இழக்கப்பட்டது எல்லாமே அநீதி தான்…..அம்மாவில் ஆரம்பிச்சு, அப்பா, அத்தை, மாமா எல்லாருமே தான்…..
இப்படி இத்தனை உறவுகள் இருந்தும் அவளை இப்படி விட்டிகளே….
அது தான் செம்ம காண்டு ஆகும்…..
அதும் இவங்க அம்மா😬😬😬😬😬😬😬…..
தமிழ்…இவன் தான் கொஞ்சம் சுத்தம் அவன் குடும்பத்தில்….. நிலாக்காக பார்த்து பார்த்து செய்வது cute 🥰 🥰 🥰 🥰……
சிவநேசன் & தெய்வா….. நேசன் ஒரு கலெக்டர்…ஆன அந்த பதவி இருந்தும் அவர் ஒன்னும் பண்ணலை🤷🤷🤷🤷🤷🤷…..
தெய்வா….இவங்க ஒரு தெய்வ தாய்…..இவங்க நியாயம் எல்லாம் வேற ரகம்…..
சொந்த தம்பி வாழ்க்கை எப்படி போனாலும்….இவங்களுக்கு ஒரு உயிரை காப்பாத்தனும்…அதும் எப்படி பட்ட உயிர் தெரியுமா….கணவன் & பிள்ளைனு விட்டு போய்….கண்ட படி ஆடிட்டு இன்னொரு பிள்ளையையும் பெத்துட்டு வரும் மாதரசியை 😏😏😏😏😏…..
அதுசரி….தம்பி வாழ்க்கை தானே…. அப்ப தானம் பண்ணுனு ஈசியா சொல்ல வரும்….இதே இவங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தா அப்படி தான் இருப்பாங்களா?????
போதிய வரை இதை திட்டியதால்….அடுத்த கேரக்டர் போலாம்……
பூமா….அந்த மாதரசி இவங்க தான்…..சோ🤬🤬🤬🤬🤬🤬
சீதா…..எல்லா ப்ராப்ளம்கும் பெரிய பிள்ளையார் சுழி போட்ட மேதாவி இவங்க தான்…..தியாக செம்மல்😬😬😬😬😬
அப்படின்னு அவங்களே நினைச்சிட்டு பெத்த பெண் வாழ்க்கையை பாழ் பண்ணினத்தில் முக்கிய culprit இவங்க தான்……
இன்னும் சில கேரக்டர்ஸ் …..அவங்களுக்கு திட்றது…. ரெஸ்ட் in ஹிஸ்டரி 🤭🤭🤭🤭🤭…..
சுனிதா….எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர்….உங்களுக்கும் பிடிக்கும்னு தோணுது…..ஏன்னா…நம்ம மைண்ட் வாய்ஸ் அப்படியே அம்மணி பேசுவாங்க🫰❤❤❤❤சோ ஸ்வீட்…..
சூர்யா….அடுத்து இவளை தான் பிடிச்சது🫰🫰🫰🫰🫰…..செம்ம வில் பவர்❤❤❤❤❤❤
கதை நல்ல விறுவிறுப்பா, பரபரப்பா இருந்தது….எனக்கும் ரொம்பவே பிடிச்சது ❤ ❤ ❤ ❤ ❤ ❤
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
லிங்க்👇👇👇👇👇
 
Top Bottom