ஜூன் 2026 வெளியாகும் புத்தகங்கள்

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,238
17,109
113
Germany

வணக்கம் மக்களே,

ஜூன் மாதம் வெளிவரும் புத்தகங்கள்:

1. அழகென்ற சொல்லுக்கு அவளே - நிதனிபிரபு - 530Rs


2. பல்லவி (இரண்டாம் பதிப்பு ) - நிதனிபிரபு - 290Rs

3. அழகிய சவால் நீ (இரண்டாம் பதிப்பு ) - ரோசிகஜன் - 270Rs

இன்னும் ஒரு சில நாள்களில் புத்தகங்கள் விற்பனைக்கு வந்துவிடும். பிரியாநிலையத்தில் புத்தகங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். முன்பதிவு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

பிரியாநிலையம் : +91 94444 62284

எப்போதும் ஆதரவு தரும் உங்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்!

நட்புடன் நிதனிபிரபு

அழகிய சவால் நீ  (1).jpg அழகென்ற சொல்லுக்கு அவளே  (2).jpg பல்லவி  (1).jpg
 

Author: நிதனிபிரபு
Article Title: ஜூன் 2026 வெளியாகும் புத்தகங்கள்
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.