நீ வந்து தங்கிய நெஞ்சில் - 25

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Apr 7, 2026
42
28
18
Chennai
இவன் என்ன காதல் செய்து கிழித்தான் விடுதலை வேண்டுறான் மடப்பய லூசு😡😡😡😡😡😡😡 விட்டுத்தொலை யமி இவன

இனி வேண்டாம் உனக்கு
நிதா அக்கா பாவம் அவள ரெம்ப கெஞ்ச விடுறீங்க
அதபோல அவனும் கெஞ்சனும் இல்லாட்டி
ஜோடியை மாத்திப் போடுங்க
 
MalathiPrem

Member
Mar 15, 2026
28
50
13
Cheyyar
எனக்கு இந்த episode படிக்கும் போது, மிக மிக கஷ்டமாக இருந்த சீன் ," எப்போ பார்த்தாலும் நொய் நொய் என்று மெசேஜ் போட்டுட்டு இருக்காள், சேய்"என்று தன் வெறுப்பை நவீனிடம் பகிர்கிறான். நிரோஜனால் , நாங்கள் ஒரே bed இல் ஓய்வு எடுத்துள்ளோம் என்று பகிர முடியுமா? நாங்கள் முத்தமிட்டு உள்ளோம் என்று பகிர முடியுமா? எனக்கு ஒவ்வொரு முறையும் சமைத்து தந்தாள், எனக்கு ஊட்டி விட்டாள் என்று பகிர முடியுமா???
இதை எல்லாம் சொல்ல முடியாது தானே??
ஆனால் தான் மிக நல்லவன், நான் அவளை கஷ்டப்பட்டு சமாளிக்கிறேன் என்று எப்படி சொல்ல முடிந்தது?
இவ்வளவு வெறுப்பை அவள் அவனை தேடி அலுவலகம் வந்த போது, அவளிடத்தில் காட்டி இருந்தால், அவளே விட்டு போய் இருப்பாள். இவன் தவிர்க்க தவிர்க்க, அவள் பயந்து, பயந்து, மன்னிப்பு கேட்டு, கேட்டு..... மிக பாவமாகவும், கஷ்டமாகவும் இருந்தது...
இனிமேல் அவன் இவளை தேடி வந்தால் என்ன, வர வில்லை என்றால் என்ன?
நான் மட்டும் yami ku friend uh இருந்து இருந்தால், அந்த நரேன் character ku phone panni, தம்பி உன் route clear, நீ பேசி yami ya kalyanam pannu nu சொல்லி இருப்பேன். அவ்ளோ காண்டாவது mam....
Heart touching episode, well written ❤❤
 
Last edited:

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
227
271
63
Hyderabad

Hello Sis,cool..cool..மனதுக்கு பிடிக்காத விஷயத்தை ஒருவருக்கொருவர் செய்யும் போது தான்,அதீத கோபத்தில் அந்த வார்த்தையை குடும்பத்தில் விடுவது. அதெல்லாம் குடும்ப சண்டையில்(ரொம்ப சகஜம்மப்பா) ,புரிந்து கொள்ளாத தன்மையில் பேசுவது.In fact reconcile ஆகும் போது ,அப்படி கோபப்பட்டதற்கு sorry ம் கேட்கு விடுவர்.
. நீங்கள் சொன்ன மற்ற விஷயங்கள் அவர்கள் இருவருக்குமே பிடித்து நடந்த விஷயங்கள்(விடயங்கள்,சங்கதிகள்).அதில் சீ வராது. நவீனிடமும் அது பற்றி புலம்ப மாட்டான்.அவன் திரும்ப திரும்ப மறைமுகமாகவும்,நேராகவும் விரும்புவது பண விஷயமாக தலையிட வேண்டாம் ,என்பதை தான்.யமி அந்த பண விஷயத்திலேயே குறியாய் இருப்பது தான், அவன் எரிச்சல்.நம் partner ஒரு விஷயத்தில் நாம் சொல்வதை கேட்க மாட்டார் என தெரியும் போது,அந்த சமயம்(சில காலம் கூட)விட்டு கொடுத்து போய் விட வேண்டும்,நம் எல்லைகளை அறிந்து.In due course அதுவே சரியாகும்(அவர்களும் காதலிக்கு பிடிக்காது என கவனமாய் மாறுவர்)நம்பிக்கை தான் வாழ்க்கை.
அது போல் காதலும் நிபந்தனைகள் அற்றதாய் இருப்பது நல்லது.அவன் பெற்றவருக்கு இல்லாத அக்கறையான யமிக்கு வந்து விட போகிறது?இதுவரை நிரோ கண்டபடி செலவு செய்கிறான் என அவர்கள் ஒரு எபியில் கூட அவர்கள் வீட்டில் சண்டை பிடித்ததாய் படிக்கவில்லை அல்லவா?அவர்கள் அவன் மேல் உள்ள நம்பிக்கையில் சுதந்தரம் கொடுத்திருக்கிறார்கள்.யமிக்கும் அந்த புரிதல் வேண்டும்.
மேலும் யமி காதலை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் ,அவளுக்கு காதல் பெரிதா?பணச் சேமிப்பு பெரிதா?என்றால், அந்த நேரத்திலும் ,உங்கள் நல்லதற்கு தானே என்கிறாள்.இப்படி இருந்தால் அந்த காதல் காப்பாற்றப்பட்டு தொடருமா?இல்லை விலகுமா?(Niro is a very adamant person அல்லவா?புரிந்து கொள்ள வேண்டாமா?)
நிதாமா ஒரு எழுத்தாளர்.அவர் கொடுக்கும் கதாப்பாத்திரம் ஒவ்வொன்றும் தனித்தன்மை உடையது.In her point of view,நாயகன் இப்படி,நாயகி இப்படி,வில்லன்/வில்லி இப்படி என ஒரு கதை கரு படி அமைத்து செல்கிறார்கள்.Let us wait n watch n enjoy the story's nectar. End நல்லபடி அமையும் என நம்புவோம்.
 
Umayal K

Member
Jun 15, 2026
47
59
18
Karaikudi
Writer sis yami side emotions portray panna alavuku niro side sollama irukanga.. athu sollumbothu tha avanoda flaws pathi pesa mudiyum☺️ ipo heroine alaratha vachu ava side eduka mudiyathu.. Both are equally responsible for their breakup.. Waiting for next epi nithani sis😍
 
Umayal K

Member
Jun 15, 2026
47
59
18
Karaikudi
Hello Sis,cool..cool..மனதுக்கு பிடிக்காத விஷயத்தை ஒருவருக்கொருவர் செய்யும் போது தான்,அதீத கோபத்தில் அந்த வார்த்தையை குடும்பத்தில் விடுவது. அதெல்லாம் குடும்ப சண்டையில்(ரொம்ப சகஜம்மப்பா) ,புரிந்து கொள்ளாத தன்மையில் பேசுவது.In fact reconcile ஆகும் போது ,அப்படி கோபப்பட்டதற்கு sorry ம் கேட்கு விடுவர்.
. நீங்கள் சொன்ன மற்ற விஷயங்கள் அவர்கள் இருவருக்குமே பிடித்து நடந்த விஷயங்கள்(விடயங்கள்,சங்கதிகள்).அதில் சீ வராது. நவீனிடமும் அது பற்றி புலம்ப மாட்டான்.அவன் திரும்ப திரும்ப மறைமுகமாகவும்,நேராகவும் விரும்புவது பண விஷயமாக தலையிட வேண்டாம் ,என்பதை தான்.யமி அந்த பண விஷயத்திலேயே குறியாய் இருப்பது தான், அவன் எரிச்சல்.நம் partner ஒரு விஷயத்தில் நாம் சொல்வதை கேட்க மாட்டார் என தெரியும் போது,அந்த சமயம்(சில காலம் கூட)விட்டு கொடுத்து போய் விட வேண்டும்,நம் எல்லைகளை அறிந்து.In due course அதுவே சரியாகும்(அவர்களும் காதலிக்கு பிடிக்காது என கவனமாய் மாறுவர்)நம்பிக்கை தான் வாழ்க்கை.
அது போல் காதலும் நிபந்தனைகள் அற்றதாய் இருப்பது நல்லது.அவன் பெற்றவருக்கு இல்லாத அக்கறையான யமிக்கு வந்து விட போகிறது?இதுவரை நிரோ கண்டபடி செலவு செய்கிறான் என அவர்கள் ஒரு எபியில் கூட அவர்கள் வீட்டில் சண்டை பிடித்ததாய் படிக்கவில்லை அல்லவா?அவர்கள் அவன் மேல் உள்ள நம்பிக்கையில் சுதந்தரம் கொடுத்திருக்கிறார்கள்.யமிக்கும் அந்த புரிதல் வேண்டும்.
மேலும் யமி காதலை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் ,அவளுக்கு காதல் பெரிதா?பணச் சேமிப்பு பெரிதா?என்றால், அந்த நேரத்திலும் ,உங்கள் நல்லதற்கு தானே என்கிறாள்.இப்படி இருந்தால் அந்த காதல் காப்பாற்றப்பட்டு தொடருமா?இல்லை விலகுமா?(Niro is a very adamant person அல்லவா?புரிந்து கொள்ள வேண்டாமா?)
நிதாமா ஒரு எழுத்தாளர்.அவர் கொடுக்கும் கதாப்பாத்திரம் ஒவ்வொன்றும் தனித்தன்மை உடையது.In her point of view,நாயகன் இப்படி,நாயகி இப்படி,வில்லன்/வில்லி இப்படி என ஒரு கதை கரு படி அமைத்து செல்கிறார்கள்.Let us wait n watch n enjoy the story's nectar. End நல்லபடி அமையும் என நம்புவோம்.
💯 Correct sis👌 Perfect analysis about nirojan..
 
  • Like
Reactions: Gaya Naga

Umayal K

Member
Jun 15, 2026
47
59
18
Karaikudi
Apadiye kotiyachi...epdi oruthara ipdi nerukaromnu kuda theriyama....inda ma ajantha next photo va edhututu vandhrutha..anda bike photo le arambichidu first...yappa dei nero konja kalam free ya irunduko,adhu mela vaipilllai raja...nama author vidamathanga .😃🤣
Ninga than sis mass pandringa🤣🤣 ponnu aluthona ellarum avaluku support panniduranga.. You are on point👌
 
  • Like
Reactions: Gaya Naga

sathiyags

Well-known member
Apr 18, 2026
286
255
63
India
ஏதே... ஹாப்பி வீக்கெண்டா... இப்படி ஒரு யூடி கொடுத்துட்டு எப்படி உங்கனால அப்படி சொல்ல முடியுது😭😭....

அவரவர்க்கு அவர்களது உணர்வுகளே பெரிதாக இருக்கும் பட்சத்தில்.... எதிரில் இருப்பவர் மனநிலையை யோசிக்காத தவறிய நிலையில் பிரிவு என்பது நிச்சயமே...

யமியாவது அவனுக்கு போதுமான நேரம் கொடுத்து விலகி இருந்திருக்கலாம்... ஆனால் சமநிலையை இழந்து தவிக்கும் அவளால் அதை செய்ய முடியாமல் போய்விட்டது...

நிரோஜனாவது அவள் பேசிய வார்த்தைகளை மன்னித்து அவளுக்கு சற்று ஆறுதலை அளித்திருக்கலாம்....
இருவரும் இழுத்து பிடித்ததில் காதல் முடுச்சு அவிழ்ந்து மட்டும் உள்ளதா இல்லை அறுந்தே விட்டதா என்பது இனிதான் தெரியும்...

அளவுக்கு மிஞ்சிய அமிர்தமே நஞ்சாகும் போது... அன்பு மட்டும் எம்மாத்திரம்...யமியின் அளப்பறிய அன்பும் காதலும் அக்கறையுமே..நிரோஜனை இந்த முடிவை நோக்கி செலுத்திவிட்டது என்று நினைக்க மிகவும் வருத்தமாக உள்ளது..

இந்த யூடிய படுச்சுட்டு... மறுபடியும் டீஸரை போய் படுச்சதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் நிம்மதி ஆச்சு... எப்படி கெஞ்ச விட்ட..ஆனா உன்ன எப்படி எட்டி நிறுத்திட்டா பார்த்தியான்னு ஒரு
கொக்கரிப்பு மனசுக்குள்ள😏😏....

அடுத்த யூடி வரவரைக்கும் ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்கப்போகுது... ம்ஹூம் 😔😔😔 ஹாப்பி வீக்கெண்ட் நிதாம்மா...
ஆம், நானும் டீஸரை படிச்சி மனதை கொஞ்சம் சமாதானம் செய்து கிட்டேன்.
 
  • Like
Reactions: Ananthi.C

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.