நீ வந்து தங்கிய நெஞ்சில் - 27

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,207
16,437
113
Germany


அத்தியாயம் 27.1

அத்தியாயம் 27.2

இரவே எழுதிட்டேன். என்னவோ திருப்தியே இல்லாத மாதிரி இருந்தது. அதான் லேட் பண்ணிட்டேன். குறை நினைக்காதீங்க. எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. கமெண்ட்ஸ், லைக் போட மறக்க வேண்டாம்.
 

Author: நிதனிபிரபு
Article Title: நீ வந்து தங்கிய நெஞ்சில் - 27
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Revathi pons

New member
Jun 4, 2026
1
6
3
Chennai
அத்தியாயம் 27.1

அத்தியாயம் 27.2

இரவே எழுதிட்டேன். என்னவோ திருப்தியே இல்லாத மாதிரி இருந்தது. அதான் லேட் பண்ணிட்டேன். குறை நினைக்காதீங்க. எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. கமெண்ட்ஸ், லைக் போட மறக்க வேண்டாம்.
சூப்பர் யாமினி... உண்மையில் இப்ப தான் மனசு நிம்மதியா இருக்கு...
 

Yasomoorthy

Member
Aug 21, 2025
29
43
13
Perundurai
Wow wow mam really super யாமிக்கு இதுக்கு மேல நியாயம் செய்ய முடியாது mam but எனக்கு கண்ணுல கண்ணீர் நிக்கவே இல்ல, யாமி அழகா break up சொல்லிட்டா super யாமி,as usual your way of writing simply super mam🥰
 

Chitra ganesan

Active member
Nov 21, 2018
109
168
43
India
யமி...யமி 😥என் கண்ணீரோடு தான் பதிவே படிச்சேன்..யமி பேச பேச தொண்டை அடைச்சிருச்சு எனக்கு..மிக மிக கனமான பதிவு..நிரோ நெஞ்சில் மிக ஆழமாய் நச்சுன்னு பதியும்படி பிரேக்கப் சொல்லி இருக்கா.இனி கனவில் கூட அவளை மறைக்கவோ ஒதுக்கவோ முடியாமல் அல்லாடி தவிக்க போகிறான் நிரோ.
 

kiaara🦋

Member
May 14, 2026
19
31
13
Uk
யமி நீ பண்ணது ரொம்ப சரி.. Just move on u deserve better life... Breakup பண்ணவகிட்ட பேச போகும் போது உன் பிரண்டஸ் வர சொல்லி காப்பாத்த சொன்ன பாத்தியா அங்கேயே நீ ஒரு காதலான தோத்துட்ட நிரோஜன்.. தயவு செஞ்சு மறுபடியும் யமியோட சேர நினைக்காத... அதுதான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது
 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
561
458
63
Pondicherry
இதில் நிரோஜனும், அவன் நண்பர்களும் இவ்வளவு உணர்ச்சி வசப்பட வேண்டியதில்லை..எல்லாம் எல்லாருக்கும் ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.. அவன் பிரிவை சொன்ன போது அவள் சொல்லாத பதிலை இப்போது சொல்லி இருக்கிறாள்.. அந்த பதிலில் நிரோஜன் இப்போது நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும்.. அவளுடன் பேசுவதை தவிர்க்க நண்பர்களை வரச்சொல்லி விட்டு இப்போது மனம் பதறுவது போல் ஏனிந்த குழப்பம்??

ஆக, பிரிவு வேண்டாம் என்று மறுபடியும் அவனை கெஞ்சுவாள் என்ற எதிர்பார்ப்பு அவனுக்கு..அதை தவிர்க்க நண்பர்கள் துணை!! (ஓவர் கற்பனை உடம்புக்கு ஆகாது நிரோஜன்)..

யாமி மிகவும் சரியான முடிவை எடுத்திருக்கிறாள்.. அவள் மனம் எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால், யதார்த்தம் புரிந்து அவன் கேட்ட பிரிவை முறையாக கொடுத்திருக்கிறாள்.. பணம், பரிசுகள் திருப்பி கொடுத்ததும் மிகவும் சரியானது..

நிரோஜன், துணைக்கு அழைத்து வந்த நண்பர்கள் முன் ரொம்ப பெருமிதமா உணரனும்..இதை கொண்டாட வழக்கம் போல் அவனும் அவன் நண்பர்களும் ஒரு ட்ரிப் கிளம்பலாமே..
 
Last edited:

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.