• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 32

அவனையே சுற்றி வந்த வீட்டுக் குருவி..

ஊர்க்குருவி உயரே பறக்க போகுது

😍😍😍
 
Last edited:

sathiyags

Active member
யமி சூப்பர். அழகாக அவனை கடந்து விட்டாள்.
நிரோ உன்னை பற்றி என்ன சொல்ல? உன்னுடைய கேள்வி ,ஏன் மெலிந்து விட்டாய் என்று கேட்கிறாய் இது எவ்வளவு அபத்தம் என்று உனக்கு புரியவில்லையா? அவள் பட்ட பாடு என்ன, அப்போ நீ அவளை இன்னும் புரிந்து கொள்ளவில்லை . எதுவுமே நடக்காத மாதிரி பேசுகிறாய்.
 
Top Bottom