😍😍😍😍👌👌😍😍😍
கவலைப்படாத நிரோ, அவ பின்னாடியே நூல் பிடிச்சு நீயும் ஜெர்மனிக்கு போயிரு, அப்பத்தான் எனக்கும் இந்த பாட்டு போட வசதியா இருக்கும்...😉😉
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
😍😍😍😍👌👌😍😍😍
கவலைப்படாத நிரோ, அவ பின்னாடியே நூல் பிடிச்சு நீயும் ஜெர்மனிக்கு போயிரு, அப்பத்தான் எனக்கும் இந்த பாட்டு போட வசதியா இருக்கும்...😉😉
அவளை ஜெர்மனிக்கு போக விடாம தடுக்கணும்னா அதுக்கும் நம்மகிட்ட பாட்டு இருக்கு...😛😛😁 அந்த பாட்டு அவன வெறுப்பேத்துறதுக்காக சொன்னேன்..நீ கேட்ட மாதிரி உன் life விட்டு மட்டும் இல்லை நாட்டை விட்டே போறாள் என்று.. அவன் தான் அவ ஒத்த பார்வைக்காக ஏங்கி போய் சுத்துறானே.. அவன் எங்க open the bottle ன்னு ஆட போறான்..அவ போற German company எது? நாம எப்படி Germany போறதுன்னு அந்த யோசனைல தான் இருப்பான் 😆😆
No no.. கண்டிப்பாக அவள் ஜெர்மனி போவாள், இவனும் பின்னாடியே போக போறான்...அவளை ஜெர்மனிக்கு போக விடாம தடுக்கணும்னா அதுக்கும் நம்மகிட்ட பாட்டு இருக்கு...😛😛
இருவரும் ஜெர்மனி போனாலும் ஓகே.படம் எடுத்தா தான் பட்ஜெட் பாக்கணும். கதை தானே no problem. நிதாமா நீங்க அங்க தானே இருக்கீங்க..பேசாம இருவரையும் உட்கார வைத்து பேசி மதயஸ்தனம் பண்ணிடுங்க..(கதைல எவ்வளவு மூழ்கிட்டோம் பாருங்க. 🤣🤣)No no.. கண்டிப்பாக அவள் ஜெர்மனி போவாள், இவனும் பின்னாடியே போக போறான்...
My favourite song😍🥰...ippodhaiya situation kku semma matchதேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை..தேடி பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே...
Detecated to Niro..
![]()
Kadhal mazhaiye Whatsapp status 🥀Love feeling song #shorts #lovestatus #sadstatus #trending #yt
@Nega-lyrics Kadhal mazhaiye Whatsapp status 🥀Love feeling song #shorts #lovestatus #sadstatus #trending #ytyoutube.com
அச்சோ நிதாமா வந்து போயிட்டாங்களா?Another msg.
😂😂(Please take as fun)கைவிட்டுவிட்டதாக சொல்லப்படும் நிரோ செய்வது என்ன?
பழையபடி ஆட்டமும் பாட்டமுமாக பார்டிஸ் என்ஜாய் பண்றதில்லை,
சிங்கள் னு சொன்னா மூக்குக்கு மேல கோபம் வருது(அவளுடனே வாழ்வதாக நினைப்பு),
அவள் சொன்ன படி வாழ்ந்து/செய்து கொண்டிருப்பது(தங்கைக்கு நகை சேர்த்தது,அவள் திருமணத்திற்கு பெற்றோருக்கு கைக் கொடுத்து உதவியது)அதை யமிக்கு ஒடி ஒடி வந்து காட்டியது...
(He has never left her from his heart ,physicalஆ தான் தள்ளியிருக்கான்.
ஆனால் break up ஆகி கைவிட்டா எப்படி இருக்கணும்?
தொல்லை விட்டது னு ஜாலியா என்ஜாய் பண்ணனும்,
கிடைச்ச அடுத்த ஜோடி திலினி கூட ஊரை சுத்தணும்,
முடிஞ்சா marriage invitation ஏ கொடுக்கணும் யமிக்கு,
இன்னும் இன்னும் பொய் முக நண்பர்களை நம்பி(பண விஷயத்தில்)பணம் கொடுத்து ஓட்டாண்டியாகி நடு தெருவில் நிற்கணும்..
இதெல்லாம் நீ செய்யாத போதே இப்படி கெட்ட பெயர் வாங்கறையே நிரோ..I Pity you.
நிதாமா இவன் ஆனந்தனை meet பண்ணி தன் அளவில்லா காதலை வெளிப்படுத்தி,அவரை impress பண்ணி யமி மனதில் இடம் பிடிக்கணும்.
யமி அம்மா,அக்கா விற்கு நல்ல நல்ல டோஸா counter கொடுக்கணும்.அப்ப தான் அவள் இவன் பக்கம் திரும்புவா..I am guessing so much.🤣🤣நீங்க எப்படி கொண்டு போறீங்களோ அது தான் கதை.உங்க பாணி,கோணம்.Eagerly waiting for good happenings.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.