• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 33

நிதனிபிரபு

Administrator
Staff member

அத்தியாயம் 33.1

அத்தியாயம் 33.2

ஹாப்பி வீக்கெண்ட் மக்களே. சிந்து வாறா. திங்கள்தான் திரும்பிப் போவா. சோ எனக்கு திங்கள் வரக் கிடைக்காது. அதனால் நாம் மறுபடியும் செவ்வாய்க்கிழமை சந்திக்கலாம் சரியா? கதை எப்பிடிப் போகுது எண்டு சொல்லுங்க.
 

Sindhu Narayanan

Well-known member
😍😍😍

அடேய் நிரோ, அவ ஜெர்மனிக்கு போறதுக்கு முன்னாடி எப்படியாவது பேசி சமாதானமாயிரு, இல்லையின்னா இப்படித்தான் பாட்டு போட வேண்டி வரும்...🤷🤷

 
Last edited:
யார் இல்லாவிட்டாலும் யாமினிக்கு நல்ல தோழி வாய்த்திருக்குறாள்...

காதலன்....?
பார்ப்போம்
 

sathiyags

Active member
அடுத்த எபி எதிர்பார்க்கவே இல்லை. சர்ப்ரைஸ்.நன்றி அக்கா.
நிரோ நிலைமை இவ்வளவு மோசமாக போகிறது ஓடி போய் யமி காலில் விழுந்து விடு இல்லையென்றால் நீயும் ஜெர்மனி போக வேண்டியதாகி விடும் அங்கேயும் போய் காலில் தான் விழனும். யமி சம்மதம் கிடைக்க நீ தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும்
 
Top Bottom