Ananthi.C
Well-known member
அந்த நூடுல்ஸ் மண்டைய புடுச்சு நல்லா மாவாட்டி விடு யமி 
....
என்ன செய்ய அஜந்தா பட்ட பிறகு தானே புத்தி வருது... நம்மில் பாதி அவுங்க கிட்ட எதையும் மறைக்க கூடாதுன்னு நினைக்குறது நம்மோட நேர்மை...ஆனா
மனசு கஷ்டத்துல இருக்கும் போது ஆறுதல் தேடி நாம பகிர்ந்துக்கிற விஷயத்தை நம்ம வாய அடைக்குற ஆயுதமா யூஸ் பண்ணி மனச சல்லி சல்லியா நொறுக்கிறாங்க

....
குத்துங்க எஜமான் குத்துங்க இந்த ஆம்பளைங்களே இப்படி தான்

..