• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 8

Ananthi.C

Well-known member
அந்த நூடுல்ஸ் மண்டைய புடுச்சு நல்லா மாவாட்டி விடு யமி 😡😡....

என்ன செய்ய அஜந்தா பட்ட பிறகு தானே புத்தி வருது... நம்மில் பாதி அவுங்க கிட்ட எதையும் மறைக்க கூடாதுன்னு நினைக்குறது நம்மோட நேர்மை...ஆனா

மனசு கஷ்டத்துல இருக்கும் போது ஆறுதல் தேடி நாம பகிர்ந்துக்கிற விஷயத்தை நம்ம வாய அடைக்குற ஆயுதமா யூஸ் பண்ணி மனச சல்லி சல்லியா நொறுக்கிறாங்க😔😔😔....

குத்துங்க எஜமான் குத்துங்க இந்த ஆம்பளைங்களே இப்படி தான் 😭😭😭..
 
மனம்விட்டு பொறுமையாக பேசினாலே பிரச்சினைகள் தீரும். அவரவர் தங்கள் நியாயங்கள் சரி என்ற நினைப்பில் மனம் வருந்துகின்றனர். நன்றாக இருக்கிறது.
 

Sindhu Narayanan

Well-known member
😍😍😍

கெட்டதுலையும் ஒரு நல்லது நடந்த மாதிரி, அவங்க சண்டை போட்டுக்கிட்டாலும், வங்கிக் கணக்கு ஆரம்பிச்சாங்களே அதுவே ரொம்ப சந்தோஷம்...🤗🤗 இதோட பலன் இவனுக்கு இப்ப புரியாது..😏😏
 

Hanza

Active member
உண்மைதான்... கட்டின மனுசனா இருந்தாலும் தன்ர வீட்டு நிலவரங்களை சொல்லக் கூடாது...
 
Top Bottom