நெஞ்சினில் நேச ராகமாய் - 26

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,750
7,121
113

Author: Vishakini
Article Title: நெஞ்சினில் நேச ராகமாய் - 26
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
குணா family பற்றிய ரகசியம் மகிழுக்கு தெரியாமல் மறைக்கிறான் உதய்.. friendshipல இவ்வளவு பரிசா?! சுமிக்கும் ஏதோ தெரிஞ்சிருக்கு..So, எல்லோருக்கும் தெரியுமோ??

ஆனா தந்தை வழியில் அவளுக்கு மூன்று அத்தைகள் தானே?? குணா அவளை தங்கை என்கிறான் 🤔🤔
 
  • Love
Reactions: Goms

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
குணாவின் பெரியப்பாவிற்கும் மகிழுக்கும் தொடர்பு இருந்தா அவ குணாவிற்கு தங்கை தானே 😜 போக போகத் தெரியும்னு நினைக்கிறேன். அவர் தான் ஒரு வார்த்தை பேசலையே.
 
  • Love
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
குணாவின் பெரியப்பாவிற்கும் மகிழுக்கும் தொடர்பு இருந்தா அவ குணாவிற்கு தங்கை தானே 😜 போக போகத் தெரியும்னு நினைக்கிறேன். அவர் தான் ஒரு வார்த்தை பேசலையே.
ம்ம்..சாரதா வேற பாசத்த பிழியுறாங்க.. பார்ப்போம்..
 
  • Love
Reactions: Goms