பல்லவி - 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,542
6,343
113

Author: Vishakini
Article Title: பல்லவி - 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
561
461
63
Pondicherry
தாயில்லா பிள்ளை என்று கண்டிக்காமல் விட்டதால் இப்படி இருக்கிறான்.. பல்லவி அவனை மாற்றுவதற்கு நேரம் எடுக்கும்.. பாலமுரளி ஒத்துழைப்பும் வேண்டும்.. பல்லவி பயப்படுவது போல் மாற்றாந்தாய் கொடுமை என்ற பெயர் வராமல் இருக்க வேண்டும்..
 
  • Love
Reactions: Goms

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
232
279
63
Hyderabad
தாரணி mobile போனை விதுரனிடம் கொடுத்ததால், என்ன ஒரு பாடு பல்லவிக்கு....விருந்தை கூட சந்தோசமாக அனுபவிக்க முடியலையே!!போச்சு...இனி கச்சேரி தான்.
 
  • Love
Reactions: Goms

Goms

Well-known member
May 22, 2025
674
428
63
Chennai
விருந்துக்கு போய்விட்டு வீண் வினையை வாங்கிட்டு வந்தாச்சு. பானுமதி வேற நல்லா இருக்கியான்னு கேட்டு நல்லா இருந்த பெண் மனசுல நஞ்ச தூவிட்டாரே..