• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 22

Renju

New member
இ ந்த துன்பம் தேவையா? வேற ஒரு நல்லவனா நவிக்கு வாழ்க்கை துணையாக வந்து இருக்கலாம்.

She deserves better and the best.......
True true
 

Nandhunalin

Active member
கேசி உண்மையா பாவம் . நல்லவனா இருக்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம். நல்லவனா இருக்கதாலயே ரொம்ப கெட்டவனா டெரியரான்

நிதாக்கா உங்க நாவல்ல வர எல்லாருமே நல்லவங்கதான்.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் கேசிய வச்சு செய்யுது. இத நாவினி உணர்ந்தா அழகான எதிர்காலம் நாவினிக்கு கிடைக்கும்.😍
 

Gaya Naga

Active member
அப்பா கதை டைட்டிலுக்கே இப்ப தான் கேசி வந்திருக்கார். காதலி cum மனைவியிடம் மன்னிப்பு கேட்டாச்சு.🫲✌👏👏
 

Sowdharani

Well-known member
ஓவர் possessiveness kc மேல்.... அது தான் இல்லாது போன் கூட மொழி மேல் அவனுக்கும் இருந்த காதலை ஏத்துக்க முடியாம திணறி போற நவி
 
Top Bottom