மன்னிப்பாயா காதலே - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Nandhunalin

Active member
May 19, 2019
30
31
43
Chennai
கேசி உண்மையா பாவம் . நல்லவனா இருக்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம். நல்லவனா இருக்கதாலயே ரொம்ப கெட்டவனா டெரியரான்

நிதாக்கா உங்க நாவல்ல வர எல்லாருமே நல்லவங்கதான்.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் கேசிய வச்சு செய்யுது. இத நாவினி உணர்ந்தா அழகான எதிர்காலம் நாவினிக்கு கிடைக்கும்.😍
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
260
296
63
Hyderabad
அப்பா கதை டைட்டிலுக்கே இப்ப தான் கேசி வந்திருக்கார். காதலி cum மனைவியிடம் மன்னிப்பு கேட்டாச்சு.🫲✌️👏👏
 

Sowdharani

Well-known member
Nov 18, 2018
262
160
93
Chennai
ஓவர் possessiveness kc மேல்.... அது தான் இல்லாது போன் கூட மொழி மேல் அவனுக்கும் இருந்த காதலை ஏத்துக்க முடியாம திணறி போற நவி
 

Gayathri sgh

New member
Jul 30, 2026
16
4
3
Chennai
அவகிட்டயே கேக்குறான் ஏன் மறக்கணும்முன்னு😡😡.
மொழி உன் மனசுல இருக்குறத அப்படியே முகத்துலயும் காட்டணுமா.
அவளை புரிங்க சொல்லி கேக்குறியே கேசி.. ஏன் நீ அவன் மனச புரிஞ்சிக்க மாற்ற 😡😡..
அப்போ நீ சொல்ல வராது என்னனா அவள் கூட வாழ்ந்த வாழ்க்கையை மாறாக முடியல. அதுனால உன்கூட வாழுற வாழ்க்கையில் அதுவும் கடந்து போகும் ன்னு சொல்லவர அப்படித்தானே கேசி...
அப்போ நவிகூட சேர்த்து வாழ்ந்த பழைய வாழ்க்கையை மறக்க முடியும் உன்னால.. ஓகே பார்க்கலாம் அது நடக்குமான்னு
 

Gayathri sgh

New member
Jul 30, 2026
16
4
3
Chennai
அவளை மறக்க முடியுமான்னு அவகிட்டயே கேக்குற 😡😡😡.. அவள் மனவலி உனக்கு புரியலையா கேசி.. அவளை புரிஞ்சிக்கோ சொல்லுற அது ஏன் அவளை நீ புரிஞ்சிக்க மாற்ற 😡.. குழந்தை அம்மானு சொல்லுறதே உன்னால ஏத்துக்க முடியல அதுனாலதானே இவளோ நாளும் அவளை ஆன்ட்டி ன்னு சொன்னாலும் நீ அது கண்டுகளா 😡..
இப்ப உன் அம்மா சொல்லவும் உன் மனநிலை இருக்குது... அப்படி மொழி மீது காதல்..
அப்போ நீ இந்த கல்யாணமே பண்ணிருக்க கூடாது 😡😡😡😡😡😡😡..
நவி தான் பாவம்...