மாதொரு பாகம் கொண்டான் - 34

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,627
6,840
113

Author: Vishakini
Article Title: மாதொரு பாகம் கொண்டான் - 34
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
699
572
93
Pondicherry
😳😳என்ன இப்படி சொல்லிட்டீங்க 🤣😆🤣😆🤣.. நான் ஷமீம் bro இல்ல... நான் ஷமீம் sis தான்...

டக்கு writer😂😂😂😂😂.... அப்படி சொல்லாதீங்க...

Yes... இந்த கதை போட்டியில் இடம் பெறாதது வருத்தம் தான்.. அருமையான கதை... ஒவ்வொரு எபியும் ஆர்வமாக எதிர்பார்ப்பேன்...

நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை.. போட்டியில் பங்கு பெற்ற writers யாரும் எனக்கு தெரியவில்லை.. முடிவுகள் வெளியான பின் தான் ஒரு சிலர் பெயர்கள் வேறு தளங்களில் வாசித்தது தெரிந்தது...

இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது.. இலங்கை தமிழ் 👌🏻👍.. ஆதியின் பொறுமை, சாதனா மற்றும் நிலன் மீதான பாசம், பாசத்தாலேயே நிலனை மாற்றியது, நிலன் ஆதியை hero worship செய்வது, ஆதியின் அம்மாவின் புரிதலும் பெருந்தன்மையும், மான் குட்டிகளின் பொறுப்பு... அனைத்தும் அருமை...💖💖💖💖💖💕💞

வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
 
Last edited:
  • Love
Reactions: padhusbi