மாதொரு பாகம் கொண்டான் - 35 ( இறுதி அத்தியாயம் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,644
6,948
113

Author: Vishakini
Article Title: மாதொரு பாகம் கொண்டான் - 35 ( இறுதி அத்தியாயம் )
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
716
599
93
Pondicherry
Very beautiful ending..😍💛💕💞💖💜.. கண்டிப்பாக epilogue வேண்டும்... ஆதியும் சாதனாவும் நல்ல வாயாடிகள் 🤣..

நிலனின் மாற்றம் 👍... லேட்டா முடித்தாலும் அருமையாக கொடுத்து விட்டீர்கள்... மேன்மேலும் சிறந்த படைப்புகளை கொடுக்க வாழ்த்துகள் 💐💐💐💐💐...

Sorry லாம் வேண்டாம்..🫂.. நான் எதுவும் நினைக்கல.. சிரிப்பு தான் வந்தது... it's a common gender name... adhan misunderstanding..I can understand...😁

Expecting epilogue 💗
 
  • Love
Reactions: padhusbi

Vijayagowri Viji

New member
May 15, 2026
2
4
3
Sivakasi
கதை அருமையாக இருந்தது மேம் ‌..♥️♥️♥️♥️

அடுத்த அத்தியாயம் எப்போதுவரும் என்று ஆவலாய் பார்த்து படித்தேன்...

சீறரார்களின் பேச்சுக்களை வாசிக்க அத்தனை இனிமை..

சாதனா மான்குட்டியாள்களின் பிணைப்பு விட...
ஆதித்தியன் நிலன் பிணைப்பை மிகவும் ரசித்தேன்...

இலங்கை வழக்கு மொழியை கேட்கும் போது தமிழ் மொழியின் இனிமை அவற்றில் கூடுதலாக இருப்பது போல என் எண்ணம்...

உங்கள் எழுத்து அந்த கருத்துக்கு வழு சேர்த்தது போல இருந்தது...

மனதில் நிற்கும் மற்றொரு நபர் பரமேஸ்வரி அம்மா.. அவரின் பாத்திரப் படைப்பும் சிறப்பாக இருந்தது

ஒவ்வொரு முறையும் ஆதித்தின் பிரச்சினைகளை கையாள்வது... பேசி புரியவைப்பது என்று அழகாக இருந்தது..

இறுதியில் கதையின் தலைப்பிற்கு உயிர் சேர்ப்பது போல அழகான நிறைவான நிறைவு...

எபிலாக் கொடுத்தாலும் ரசிப்போம் மேம்.

A feel good story

Thanks to the author🎉💐
 

padhusbi

New member
Jun 3, 2022
21
22
3
Chennai
Epilogue kandippa venum. Title kku super ah explain panniteenga. Ilangai thamizh konjudhu. Writer yarunnu theriyalai. 🥰🥰🥰