வான் மகள் சற்றே வேகமாகப் பூத்தூவ ஆரம்பித்திருந்தாள். கார்க் கண்ணாடிகள் பஞ்சுப்பொதியாக வந்து விழுந்த பனித் துகல்களைத் தாங்கி வெண்போர்வைக்குள் ஒளிந்து கொண்டன. முன் பின் கண்ணாடிகளில் இந்த விளையாட்டுக்கு ...

சாரதியின் பக்கக்  கண்ணாடி மெல்ல… நிதானமாகக் கீழே இறங்கியது.தெரிந்த முகம்… “சே…ந்…தன்!”அவளையுமறியாது முணுமுணுத்தாள்.  கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையே! அப்படியே பார்த்துக்கொண்டு திகைத்து நின்றிந்தாள் . அ...

பனிக்குளிரும் பனித்தூவலும் திரைப்படங்களில் பார்க்கையில், அடுத்தவர் வாயால் கேட்கையில் அந்த அனுபவம் கிடைக்காதா என்று ஏங்க வைத்துவிடும். கற்பனையில் அங்கெல்லாம் சுற்றித் திரிய வைத்துவிடும். அதுவே, தினம் த...

  வாணனின் தங்குமிடத்தைப் பார்த்தவளுள் யார் யாரோடு தங்க வேண்டி வருமோ என்ற எண்ணம். சற்றே மிரட்சியாகவும் இருந்தது. எதுவென்றாலும் பார்ப்போம் என்ற துணிவு இருந்தாலும் நண்பனை விட்டு விலகி வருகையில், வெள...

“அந்தக் கிழவியும்  நீயும் தான் என்ர வாழ்க்க இப்பிடியாகக் காரணம். இப்ப வந்து உன்ர அப்பாவுக்காக வக்காலத்து வாங்கிற! முதல், உனக்கு என்ன துணிவு இருக்கோணும். இங்க பார், எனக்கு என்ர மகள் இருக்கிறாள். அவள் ம...

  மனத்தில் உள்ளதை எல்லாம் கொட்டி அவரோடு சண்டைபோடும் எண்ணத்தோடு வந்தவளுக்கு இப்போது முடியாதிருந்தது.  அவளுக்குத் தகப்பன் என்றால் அந்தளவுக்குப் பிடிக்கும். அவருமே, இதுவரைக்கும் அவளை அதட்டிக் கூட கத...

யாழ்ப்பாண நகரத்திலிருந்து பத்துப் பதினோரு நிமிட காரோட்டத் தூரத்தில் அமைந்துள்ளது, அரியாலை. கடந்த ஒன்பது வருடங்களாக அவ்வூரின் முக்கிய அடையாளமாகவுள்ள, ‘கல்விச் சோலை’ வார இறுதிகளில் எப்போதுமிருக்கும் கலக...

  பெரிய வெட்டுத்தான். புதிய கைப்பை வாங்க வேண்டும். நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் பிடித்தவளுக்கு மீண்டும் தாயின் நினைவு வந்தது. சில வருடங்களுக்கு முதல் இந்தக் கைப்பையை அவர்தான் இவளுக்கு என்று வாங்கி...

ஹொட்டஹெனாவில் தான் கவினி தங்கியிருக்கிறாள். அவளோடு வேலை செய்பவளின் அன்ரி  வீடுதான். இவளோடு நல்ல பழக்கம். தம்மோடு தங்கிக்கொள்ளும்படிக்  கூறினாள்,சாரல்.  “பின்னேரம் அத்தார் வரவிட்டு விமலா அன்ரி வீட்டுக்...

‘யாரடா நீ? அக்கா தங்கை அம்மா என்று வீட்டில பொம்பளைகள் இல்லையா?’ எனக் கோபப்பட்டார்கள்.  ‘நாங்கள்  மூண்டு வருசமா இங்கனேக்க தான் தல சுத்துறம். ஒரு கடைக்கண் பார்வையைக் காணோம். சரி, கமெண்ட்ஸ்க்கு ஒரு லைக்,...

1...45678...15
error: Alert: Content selection is disabled!!