அன்று, ‘Salerno’ இல் இருந்து வீடு திரும்புகையில் கதைப்போம் என்றிருந்தான், டேமியன். அந்நேரத்துக்காகக் கல்யாணியும்  காத்திருக்கத் தொடங்கிவிட்டாள். தம்மிடையேயான நட்பு,  நேசமானது தெரிந்து, சிலநாட்களேதான் ...

  ப்ச்! அதை ஒதுக்க முயன்றபடி மகளை நினைத்தார். கல்யாணம் நல்லபடி நடந்து இருவரும்  நீண்ட நாட்கள் மகிழ்வோடு  வாழ வேண்டும் என்றெண்ணியவர் முகத்தில் அவ்வளவு கனிவு. மறுபுறமாக, கிறிஸ்டினாவுமே,மகன் மனத்தைப...

எண்ணிச் சில நாட்களுக்கு முன்தான், புது உணவகம்  திறக்கும் அன்று வைத்தியசாலையில் விடுமுறை எடுக்கும்படி  டேமியன் சொல்லியிருந்தான். கல்யாணி, பதிலே சொல்லாது நகர்ந்திருந்தாள். இப்போதோ, இரு நாட்களுக்கு முன்ன...

அவளுக்கோ, பதில் சொல்ல முயன்றும் முடியாதிருந்தது.  “இல்ல, அம்மா தானும் வாறன் எண்டோன்ன சரியெண்டு வெளிக்கிட்டு இருப்பீங்க . இப்ப, இந்தத் தடியனோட போகோணுமே எண்டு நினைச்சாலும் நினைப்பீங்க…” அவன் முடிக்கவில்...

வீட்டைத் திறந்து உள்ளிட்டவளோடு, டேமியனின்  முறுவலும் பார்வையிலிருந்த வசீகரமும் தொத்திக்கொண்டு வருவது போலிருந்தது.  தணிவாகக் கதைத்துக்கொண்டே அத்தனை பாவங்களையும் காட்டும் அவன் குரல், அவனுக்கேயுரிய இயல்ப...

  அதுவும் களைப்பும் சேர, படுத்ததும் உறங்கிப் போயிருந்தார். தலைக்கு மேல் போயிட்டு, சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று, விட்டேற்றியாக இருக்க முயன்றாலும் கல்யாணியால் முடியவில்லை.  என்னதான் முய...

அன்று மாலை, சுமதி வேலைக்குச் சென்றிருந்தார்.  ஆறு மணிவாக்கில் சாம்பாரை வைத்துவிட்டு, பொரித்த செத்தல்  மிளகாயில்  சம்பல் செய்த கையோடு  தோசைகளைச் சுட்டெடுத்தாள், கல்யாணி. ஆறரை மணியைப் போல்,  கிறிஸ்டினா ...

  “சரி அன்ரி, அப்பப் பின்னேரம் கதைப்பம். இரவுக்கு ஒண்டும்  செய்ய வேணாம். நான் உங்களுக்கும் சேர்த்தே சமைச்சிருறன். போயிட்டு வாறன்.”  என்று விடைபெற்றவள், அப்போதும் தடுமாற்றம் அகலாதுதான் சென்றுகொண்ட...

விறுவிறுவென்று வந்து காரில் ஏறியமர்ந்த  பின்னரே டேமியனின் தலை வீட்டை நோக்கித் திரும்பியது. கல்யாணி இன்னமும் அதே நிலையில்தான் நின்றுகொண்டிருந்தாள்.  மறுநொடி காரை இயக்கியிருந்தான். சிலோன் டேஸ்ட்  நோக்கி...

கல்யாணி தூரவே  அவனைக் கண்டுவிட்டாள். தெரியாத பாவனையில் சட்டென்று தோட்டத்துள் இறங்கிச் சென்று விடு  என்ற கட்டளை மனத்துள் வீழ்ந்தது. கேட்டாளா என்ன? அவன் முகத்தையே பார்த்தபடி முன்னேறினாள். அவனும் வலு இயல...

error: Alert: Content selection is disabled!!