பாஜியோலிருந்து கிட்டத்தட்ட அரைமணித்தியால காரோட்டம்தான் பாடோவா(Padova). மிலானில் உள்ள  நெருக்கடிமிக்க ஊர்களில் ஒன்று.  எப்பக்கம் திரும்பினாலும் உயர்ந்த கட்டிடங்கள், நெரிசலான வாகனப் போக்குவரத்து மற்றும்...

  அவர்களின் அன்புக் கதகதப்பில் வாழ்ந்து முடித்துவிடலாம் என்று இவர் இருக்க, அவளோ, பதினைந்து வருடங்களில் மொத்தமாக வாழ்ந்து முடித்துவிட்டேன் என்று சென்றுவிட்டிருந்தாள். வழிந்த கண்ணீரை அப்படியே கன்னம...

அழகிய மிலான் நகரின் மேற்கிலுள்ள பாஜியோவில் (Baggio)… இளவேனிற்காலம் ஆரம்பித்திருந்தது. புலர்ந்தும்  புலராத அதிகாலைப் பொழுதில், காதலனின் ரகசியத் தீண்டலில் பட்டும் படாது வெளிப்பட்டுவிடும் வெட்கச் சிவப்பு...

நேரத்தைப் பார்த்துக்கொண்டே எழுந்து குளியலறைக்குள் புகுந்தவள், அடுத்த இருபதாவது நிமிடம் வெளியில் செல்ல ஆயத்தமாகியிருந்தாள். அவள் கைப்பேசி சிணுங்கியது.  கிறிஸ்டீனாதான் அழைத்திருந்தார். “பயணம் எல்லாம் எப...

யாழ்ப்பாணம் கசூரினா கடற்கரை… பளீரென்று வெயில் எறித்துக்கொண்டிருந்தது. அதற்குப் போட்டியாகச் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது,காற்று. கடலில் வழமைக்கு மாறான கொந்தளிப்புத் தெரிந்தது. இது போதாதென்று,  மக்கள்...

அழைத்துப் பார்த்தாள். அழைப்புச் செல்லவில்லை. மனத்துள் பதற்றமாக இருந்தது. காட்டிக்கொள்ளாது மீண்டும் மீண்டும் அழைத்ததில் ஒருவாறு ஹலோ வந்து சேர்ந்தது. நண்பிகள் சொல்வதைச் சொன்னாள். ஏச்சும் பேச்சும் பறந்து...

நண்பிகள் ஐவருமாக இலங்கை புறப்பட்டிருந்தார்கள். அதில் ஒருத்தி கண்டியைச் சேர்ந்தவள். சிங்களப் பிள்ளை. அதிகாலை விமானமேறி நேரே கண்டிக்கு அவள் வீட்டிற்குச் சென்றவர்கள், அன்று ஓய்வில் இருந்துவிட்டு மறுநாள் ...

ஏதன் , துர்கா இருவரினதும் நாள்கள்  ஒவ்வொன்றுமே, குறுஞ்செய்திகள்  அனுப்பாது, புலன அழைப்பில்லாது மலர்ந்ததில்லை, மறைந்ததும் இல்லை. அதில் முறைப்பும் முகத்திருப்பலும் கலந்துகட்டிய குறுஞ்சண்டைகளுக்குப் பஞ்ச...

ஐவன் காரோட்டுவதில் கவனமாக இருந்தான். இளைய சகோதரியின் கதைக்குத் திரும்பித் துர்காவைப் பார்த்தான். அவனுக்கும் அவள் முகத்தின் தெளிவின்மை நன்றாகவே தெரிந்தது. நெற்றி சுருங்கியது.  என்ன ஏதென்று கேட்கும் அளவ...

அதிகாலை ஒரு மணிக்கு விமானம். அழைத்துச் செல்ல வருவதாக ஏவா சொல்லியிருந்தாள். “உனக்கு ஏன் வீண் அலைச்சல்? நாங்களே கூட்டிக்கொண்டுபோய் விடுவம்.” என்றிருந்தார், துர்காவின் சிறிய தயார். ஏவா கேட்கவில்லை. ஒரேபி...

1...56789...59
error: Alert: Content selection is disabled!!