நாட்கள் எதற்காகவும் தாமதிக்காது உருண்டோடின. பொழுதுக்கென்னவாம்? அதுபாட்டில் புலர்ந்தது, குறித்த நேரத்தில் சாய்ந்தது. யாருக்காகவும் காத்திருக்கவில்லை. அதன் அழகே, மனித மனங்களின் தன்மைக்கேற்ப அல்லவா வர்ண...
அந்தப் பூங்கா முடிவு வரும் வரை எதுவுமே கதைத்துக்கொள்ளவில்லை. வீடு செல்லும் பாதையில் திரும்பியவள் ஓட்டம் மெதுவாக, அவளுக்கேற்றபடி மெதுவாகினான், டேமியன். “வன்னிக்க கடைசிச் சண்டை நடந்த நேரம் அப்பாவும் தம்...
‘காதல்’ ஒரு தரம் மட்டுமே மலரும் தெய்வீகமான உணர்வென்று யாராவது சொல்வார்களா என்ன? சொன்னாலும் அதைப் பொய் என்று நிரூபித்தபடி இதோ நிற்கிறான், டேமியன். நெற்றி நிதானமாக மேலேறி இறங்க, “கண்டு கன காலம் என்ன?...
டேமியன் கதைப்பது, நடந்துகொள்வது நெருங்கிய நட்பென்ற ரீதியில் என்றே இருக்கட்டும். அவை, இவள் மனத்தை வேறுவகையில் பாதிக்கிறதே! என்ன ஏதென்று குழம்ப வைக்கிறதே! தவித்துப்போய் நின்றாள், கல்யாணி. மனத்தை ஒருநி...
அவள், இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று அவனுக்குப் புரிந்தது. அதேநேரம் உதறி விலகவும் இல்லை. ஆனால், எவ்வளவு நேரமாகும் டேமியன். நீயே மெல்ல விலகிவிடு! அவன் மனத்துள் கட்டளை விழுந்த கணமே இயல்பாக விலக...
கல்யாணியின் அறிமுகம், அதுவும் தாய் கனடா சென்ற பின்னரான இந்தச் சில மாதங்களில் பிள்ளைகளில் பெரும் மாற்றம் உண்டு பண்ணியுள்ளதை டேமியானால் அவதானிக்க முடிந்தது. அந்தளவுக்குக் கல்யாணியோடு சேர்ந்து கலகலக்கத...
‘சிலோன் டேஸ்ட்’ காலை உணவுப் பிரிவில் சுமதியின் தேவை இன்றியமையாதது. வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து இதுவரை, அவர், அங்கு செல்லாமல் இருந்ததில்லை. இன்று, திலினி பொறுப்பெடுப்பதாகச் சொன்னாலும் அங்கத்தைய காலை ந...
பிள்ளைகள் மூவரும் ஒருபுறம் என்றால் டேமியன் முறைத்து முறைத்தே கல்யாணியிடமிருந்து, “ சரி சரி வாறம், போதுமா?” என்று சொல்ல வைத்திருந்தான். எங்கெங்கு போகப்போறோம் என்று ஆரவாரித்தபடி பிள்ளைகள் கேட்டார்கள். ம...
“கல்யாணி தூங்கிட்டியாம்மா?” என்றவாறு, சுமதி அறைக்குள் வந்தபோது, அவள், குளியல் அறைக்குள் இருந்தாள். “இந்தா வாறன் அம்மா.” என்றவள், அடுத்த சில நிமிடங்களில் வெளியே வரும் வரை சுமதி அங்குதான் நின்றார். ...
அவள் அமைதியாகத்தான் அமர்ந்திருக்கிறாள். இருந்தாலும் அந்த அருகண்மை தருகிற இதம் இருக்கே! நசுங்கிக் கிடந்த இவன் உள்ளத்துக்கு நிறையவே ஆறுதல் தந்து ஒத்தடம் கொடுக்கிறது. இதை, இவ்வளவு நேரத்திற்குப்பின், இப்...
