இப்படியே நாட்கள் நகர்ந்து துர்கா அவுஸ்திரேலியா செல்லும் நாளும் வந்தது. அவள் இலண்டனில் இருந்து புறப்படும் அன்று அவள் பிறந்தநாளும் கூட. ட்ரீட் என்று கேட்ட ஏவாவோடு முதல் நாள் ரெஸ்ட்டோரண்ட் சென்று வந்திர...
அன்று விமான நிலையத்தில் இருந்து திரும்புகையில், அதன்முன் அவன் அறிமுகமானதில் இருந்து தம்முள் நடந்த ஒன்று ஒன்றையும் பல தடவைகள் எண்ணிப் பார்த்து விட்டாள், துர்கா. தான் எங்கவாது தவறு செய்தாளா, அவனை வருத்த...
அதே வார இறுதி. “துர்கா உன்ர வீட்டு கேட்ல நிக்கிறன்.”என்று வந்த ஏவாவின் அழைப்பில், துர்கா உண்மையில் திகைத்துப் போனாள். “ஐயோ இதென்ன சொல்லாமல் கொள்ளாமல்” என்று வார்த்தைகள் அதுபாட்டில் வெளிவந்திருந்தன. ...
“ஓ அம்மா ப்ளீஸ்! சரியான களைப்பா இருக்கு. தூங்கிற்று நாளைக்கு எடுத்துக் கதைப்பமா? ப்ளீஸ் ப்ளீஸ்!”என, செல்லமாகக் கெஞ்சிய மகள் முகத்தில் களைப்புத் தெரிந்ததுதான், அதையும் கடந்து, அவள் தன்னைத் தவிர்க்கிறாள...
யன்னலில் முகம் பதித்தவள் விழிகள் மாத்திரம் உயர்ந்தன. நீல வானில் நட்சத்திரக் கோலங்களுள் வெண்மதி. அங்கங்கே திட்டு திட்டாக நகர்ந்த பஞ்சு மேகங்களோடு சுதந்திரமாகச் சீண்டி சீண்டி உறவாடிக்கொண்டிருந்தது, அத...
“யூ ஆர் சோ ரூட் “ காரினுள் அமர்ந்தவள் சினக்கிறாளாம். ஏதனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. அந்தளவுக்கு மென்மையாகச் சொல்லியிருந்தாள். அதுமட்டுமா? அவள் முகபாவனையில் கோபமோ, சினமோ ஏன் எரிச்சலோ கூட இல்லை. அ...
அதைப்பார்த்த ஏதனுக்குச் சுருக்கென்று இருந்தது. அவனைப் பற்றி என்னதான் நினைத்துவிட்டாள். அவனுக்குக் கோபம். “உண்மையாவே சொறி, இருக்கேக்க தவறுதலாப் பட்டிட்டு. சொறி சொறி!” என்றவன், “டொய்லெட்டுக்கு போயிட்...
“பெரிய திறமான நண்பி! அதான் வந்ததும் வராததுமா காதல் எண்டுகொண்டு …” சொல்லி முடிக்கவில்லை, “ஐலா!” என்ற அதட்டலோடு ஏதன் எழவும் சரியாக இருந்தது. “வந்ததும் வராததுமா காதலிக்க ஏலாதா ஐலா? உன்ர காதல் கதையையும்...
ஏதன் கார், விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஒலிவியா பின்னிருக்கையில் அமர்ந்திருந்தாள். பார்வை, யன்னலால் இலண்டனை இரசித்துக்கொண்டிருந்தது. முன்புறம் ஏதனும் வேர்த்தும் இலண்டன் மற்றும் அவுஸ...
இதே நாள் மாலைப்பொழுது, ஆரோன் வீடு. வேர்த் ஒலிவியாவுக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு விமானம். எட்டு மணி போல் விமானநிலையத்திற்குப் புறப்படச் சரியாக இருக்கும் என்றிருந்தான், வேர்த். இந்நிலையில், ஒலிவியா எவ...
