“ஏதோ நானாக உன்னை வற்புறுத்தியது போல் சொல்கிறாயே. நீயும் விரும்பித்தானே வந்தாய். பிறகு என்ன?” என்றான் அவன்.   அதைக் கேட்டவளுக்கு அவமானத்திலும் ஆத்திரத்திலும் முகம் ரெத்தமெனச் சிவந்தது. அந்த நொடியே...

அவளைப் பார்வையால் துளைத்தபடி, “ஒன்றும் செய்யவேண்டாம் என்றால்?” என்று புருவங்களைச் சுருக்கியவர், “அங்கே, ஆஸ்பத்திரியில் நானும் அம்மாவும் பேசிக்கொண்டதைக் கேட்டாயா?” என்று கேட்டார்.   நிலம் நோக்கியி...

அத்தியாயம் 22 இரவு முழுவதுமே தூங்காது விழித்துக் கிடந்தவளின் மனம் கொதித்துக் கொண்டே இருந்தது.   அவள் அவனை விரும்புவதாகச் சொன்னபோது நானும் உன்னை விரும்புகிறேன் என்று ஏன் சொல்லவேண்டும்?   அவன்...

அது தன் பேரக்குழந்தை என்று சித்ராவின் வாயால் கேட்கையில், பெரும் பயங்கரமாக இருந்தது.   அதற்கு மேல் முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதார் லக்ஷ்மி.   சந்தானத்துக்குமே விழிகள் கலங்கின. அவர் உள்...

சற்று நேரத்திலேயே, அந்தப் பாலோடு கலக்கப்பட்டிருந்த தூக்கமாத்திரையின் வீரியத்தில் அவள் விழிகள் மூடிக்கொள்ள, ஆழ்ந்து உறங்கிப் போனாள்.   அதன்பிறகு மிக வேகமாகச் செயல்பட்டார் லக்ஷ்மி.   அவரவருக்க...

அத்தியாயம்-21   லக்ஷ்மி அடங்காத ஆத்திரத்தோடு வெளியே சென்ற மகளின் வரவுக்காகக் காத்திருந்தார். தான் சொல்லச் சொல்லக் கேட்காமல் சென்றவளை நினைக்க, இவள் பட்டும் திருந்தவில்லையே என்றிருந்தது அவருக்கு. &...

“திரும்ப எங்கே போகப் போகிறாய். இனி வீட்டு வாசலை நீ தாண்டக் கூடாது. உள்ளே போ!” என்றார்.   “இல்லைமா. நான் கட்டாயம் போயே ஆகவேண்டும். ஒரு மணித்தியாலத்தில் திரும்பி வந்துவிடுவேன்.” என்றவளின் குரலில் த...

அப்போதும் ரஞ்சனிடம் இருந்து பதில் வராமல் போக, அதுவரை தான் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தார் சந்தானம்.   “ரஞ்சன்? ஏன் அமைதியாக இருக்கிறாய்?” என்றவரின் மனதில் இனம்புரியா...

அத்தியாயம்-20     சித்ரா வெளியேறிச் சென்ற பிறகும் இறுகிய முகத்தோடு கடை வாசலையே வெறித்தபடி நின்ற மகனிடம் கோபத்தோடு விரைந்தார் இராசமணி.   “என்னடா நடக்கிறது இங்கே? அவளாக வந்தாள். அவளாக விள...

“இவ்வளவு அடித்தும் வாயைத் திறக்கிறாய் இல்லையே.. சொல்லேன்டி! யார் அவன்? என்னை இப்படி அடிக்க வைத்துவிட்டாயே பாவி மகளே!” என்று கதறினார் அவர்.   தான் செய்த பிழைக்குத் தண்டனையாக, உள்ளே உயிரைக் குடிக்க...

error: Alert: Content selection is disabled!!