கலிங்கனின் காவியம் - 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gayathri sgh

New member
Jul 30, 2026
19
6
3
Chennai
நிலவுக்கு msg வந்துன்னு சொல்லும் போதே சந்தேகம் வந்தது, இப்ப உண்மை ஆயிடுச்சி... எதுக்கு நிலா ராயன் ஆஹ் love பண்ற மாறி நடிச்ச 🤔. அப்போ வரதன் தான் அவன் lover 😡. நடிச்சி துரோகம் பண்ணிட்டா 😡😡😡. அதும் சூர்யா இப்படி பண்ணுவான்னு நினைக்கல.
அவங்களுக்கு எல்லாம் பதிலடி குடுக்கணும் ராயன் 👍...
 
  • Like
Reactions: Ananthi.C

sathiyags

Well-known member
Apr 18, 2026
444
453
63
India
சூர்யாவைத்தான் நினைச்சேன் ஆனால் இந்த புள்ளிப் பூச்சி நிலாவை நினைக்கவில்லை. நிலாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க போறாங்கன்னு நினைச்சேன் ஆனால் இப்படி தான் என்று நினைக்கவில்லை. துரோகிகள். யாரை வேண்டுமானாலும் மன்னிக்கலாம் நம்பிக்கை துரோகத்தை மன்னிக்க கூடாது
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Hanza

Active member
Apr 8, 2022
260
176
43
Sri Lanka ??
எதிரியோடு கைகோர்த்து என் வீழ்ச்சிக்கு வழியமைத்தனர்...
தோள் கொடுத்த தோழனும் நெஞ்சில் நிறைந்த காதலியும்...

என் இதயமும் உடைந்து நட்பின் முகமும் முகவரி இழந்தது...
நம்பியிருந்த இருவருமே முதுகில் குத்திச் சென்றதால்...

நட்பாய் பயிரிட்ட விதை...
கண் முன்னால் துரோக விருட்சமாய்...

கலிங்கன்



IMG_7356.jpeg IMG_7360.jpeg
 

suji

Active member
Aug 29, 2021
61
103
33
germany
எதிரியோடு கைகோர்த்து என் வீழ்ச்சிக்கு வழியமைத்தனர்...
தோள் கொடுத்த தோழனும் நெஞ்சில் நிறைந்த காதலியும்...

என் இதயமும் உடைந்து நட்பின் முகமும் முகவரி இழந்தது...
நம்பியிருந்த இருவருமே முதுகில் குத்திச் சென்றதால்...

நட்பாய் பயிரிட்ட விதை...
கண் முன்னால் துரோக விருட்சமாய்...

கலிங்கன்



View attachment 1385 View attachment 1386
dei அந்த hug photo varathu and nila kadupaguthu moment da 🤣 😂 🤣 😂
 
  • Haha
Reactions: Ananthi.C and Hanza

Muthu selvi

Member
Jun 26, 2024
43
59
18
India
சிறுவயதில் பல இன்னல்கள் வந்தபோதிலும் தன்னோடு இருந்தவர்கள்...
துன்பங்களுக்கு நடுவே கிடைத்த சிறு இன்பத்தையும் ஒன்றாகக் கொண்டாடியவர்கள்...
எனக்கு நீ, உனக்கு நான் என்று ஒருவருக்கு ஒருவர் துணையாக நின்றவர்கள்...
தோழனாகத் தோள்கொடுத்த தோழன்...
காதல் கவி பேசிய காதலி... இருவரும் இன்று துரோகிகளாகக் கண் முன்னே!
இதை வாழ்வின் விந்தை என்பதா? இல்லை சதி என்பதா?

தோள் அணைத்துத் தட்டிக்கொடுத்த கரம் ஒன்று, என் முதுகில் குத்தியது என்றால்!

ஒரு காலத்தில் என் காயம் கண்டு கலங்கிய கண்கள், இன்று என் குருதியைச் சலனமின்றி வெறித்துப் பார்க்கின்றன!
என் கைவளைவில் நின்று, எதிர்காலக் கனவுகள் பற்றி ஆயிரம் கதைகள் பேசியவள்...
இன்று என் எதிரியின் கைவளைவில் நின்று, என்னை எதிரியாகப் பார்த்து நிற்கிறாள்!

உடலில் பட்ட காயத்தை விட, இதயத்தில் பட்ட காயம் ரணமாக வலிக்கிறதே!

எதிர்த்து சண்டையிடவோ, தன் உயிர் காக்கவோ தோன்றவில்லை இந்த நொடி...

இத்தனை காலமும் புன்னகை என்னும் போர்வைக்குள் ஆயுதம் மறைத்து நின்றவர்களின் உண்மை முகம் இதயத்தின் உள் நின்று குத்திக் கிழிக்கிறதே!


துரோகம்... துரோகம்... நம்பிக்கை துரோகம்!
 

Muthu selvi

Member
Jun 26, 2024
43
59
18
India
எதிரியோடு கைகோர்த்து என் வீழ்ச்சிக்கு வழியமைத்தனர்...
தோள் கொடுத்த தோழனும் நெஞ்சில் நிறைந்த காதலியும்...

என் இதயமும் உடைந்து நட்பின் முகமும் முகவரி இழந்தது...
நம்பியிருந்த இருவருமே முதுகில் குத்திச் சென்றதால்...

நட்பாய் பயிரிட்ட விதை...
கண் முன்னால் துரோக விருட்சமாய்...

கலிங்கன்



View attachment 1385 View attachment 1386
Nice sis
 
  • Love
Reactions: Hanza