கலிங்கனின் காவியம் - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
311
484
63
Trivandrum
😍😍😍

வருணா, அவன் சொல்லி கொடுத்ததை விட ரொம்ப நல்லாவே போலீஸ்கிட்ட பேசிட்டா.... அடுத்து இவன், அவங்ககிட்ட என்ன பேச போறானோ? 😏😏 எதுக்கும் அப்படி என்ன பேச போறான்னு அவன் வீட்டை கொஞ்சம்..😜😜

IMG_20250430_224421 (1).jpg
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
272
316
63
Hyderabad
வருணா ஆனாலும் நீ ரொம்ப innocent ஆ, நம்பிக்கை வச்சிருக்கே மா வரதனிடம் போயி.😇ஏதோ Maran & Family பற்றி உன் அபிப்ராயத்தை சொல்லியிருந்தா கூட ஏற்றுக்கலாம்.✅வரதன் ஒரு பசு தோல் போர்த்திய புலி.இன்னும் வளரணும் நீ-அனுபவத்தில்,பக்குவத்தில்..😕🤔

ஆனா என்ன செய்ய ,நிதாமா எங்களுக்கு இதுவரை கொடுத்த 15 எபில முதல் 5 எபிலேயே , வரதன் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது போல் எங்களுக்கு புரிந்து விட்டது.உனக்கும் நேரம் வரும்.அதிர்ச்சிகளை தாங்க தயாராய் இரு.💪எப்படியும் இன்னும் மனம் ஒடிந்து போய் விடுவாய்.

Nithama please take of health. எந்த rush ம் இல்ல.மெதுவா நல்லா குணமான பிறகு எபிஸ் போடுங்க.❤️‍🩹🫶
 

ShaSri

Member
Mar 4, 2026
51
36
18
Tamilnadu
எப்படியோ மருத்துவரை பொய் சொல்ல வெச்சாச்சு. ராயன் 100% பொண்டாட்டியாவே ஃபிக்ஸ் பண்ணிட்டான் போல எவ்வளவு உரிமையான அழைப்பு 😍 செய்கை எல்லாம் அருமை 👌😍 மதி அப்பா அறிவாளி தான் நிச்சயம் ஆராய்ந்து முடிவு பண்ணுவார்
 
  • Love
Reactions: Shameem @ Sumithra