ஆமாம் எனக்கும்அந்த voice note ஐ கொஞ்சம் parcel பண்ணி விடுங்கோ...
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
ஆமாம் எனக்கும்அந்த voice note ஐ கொஞ்சம் parcel பண்ணி விடுங்கோ...
என்ன தெரிகின்றது 🤣 😂 🤣 😂 🤣😍😍😍
வருணா, அவன் சொல்லி கொடுத்ததை விட ரொம்ப நல்லாவே போலீஸ்கிட்ட பேசிட்டா.... அடுத்து இவன், அவங்ககிட்ட என்ன பேச போறானோ? 😏😏 எதுக்கும் அப்படி என்ன பேச போறான்னு அவன் வீட்டை கொஞ்சம்..😜😜
View attachment 1417
டேய் அது பெட்ரூமா இருக்க போகுது டா😍😍😍
வருணா, அவன் சொல்லி கொடுத்ததை விட ரொம்ப நல்லாவே போலீஸ்கிட்ட பேசிட்டா.... அடுத்து இவன், அவங்ககிட்ட என்ன பேச போறானோ? 😏😏 எதுக்கும் அப்படி என்ன பேச போறான்னு அவன் வீட்டை கொஞ்சம்..😜😜
View attachment 1417
கலிங்ட்ட பேசுங்க அப்ப தான் தெரியும் அவன் பத்திஅத்தியாயம் 15.1
அத்தியாயம் 15.2
மக்களே, ஊருக்கு போய் வந்தும் எந்த நோய் நொடியும் இல்லை எண்டு இந்தக் கதை ஆரம்பிக்கும்போது பெருமையா சொன்னேன்தானே. என் கண்ணே எனக்கு பட்டுட்டுது போல. செம தலைவலி. சளி காய்ச்சல் எண்டு சூப்பர்ரா இருக்கு உடம்பு. எனக்கு ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் லீவு வேணும். ஆனா உடம்பு நல்ல மாதிரி இருந்தா போட்டுடுவேன் சரியா?
கிட்டத்தட்ட இந்தக் கதை முழுசாவே வாய்ஸ் நோட்டா என்னட்ட இருக்கு. டைப் பண்ணுறது மட்டும்தான் வேலை. சோ கொஞ்சம் முடிஞ்சாலும் எழுதிடுவேன். இல்லாட்டி இல்ல. பேசாதீங்க ப்ளீஸ்.
இந்த எபியும் திருப்பி வாசிக்கவே இல்ல![]()
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.