கலிங்கனின் காவியம் - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
311
487
63
Trivandrum
😍😍😍

வருணா, அவன் சொல்லி கொடுத்ததை விட ரொம்ப நல்லாவே போலீஸ்கிட்ட பேசிட்டா.... அடுத்து இவன், அவங்ககிட்ட என்ன பேச போறானோ? 😏😏 எதுக்கும் அப்படி என்ன பேச போறான்னு அவன் வீட்டை கொஞ்சம்..😜😜

IMG_20250430_224421 (1).jpg
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
272
317
63
Hyderabad
வருணா ஆனாலும் நீ ரொம்ப innocent ஆ, நம்பிக்கை வச்சிருக்கே மா வரதனிடம் போயி.😇ஏதோ Maran & Family பற்றி உன் அபிப்ராயத்தை சொல்லியிருந்தா கூட ஏற்றுக்கலாம்.✅வரதன் ஒரு பசு தோல் போர்த்திய புலி.இன்னும் வளரணும் நீ-அனுபவத்தில்,பக்குவத்தில்..😕🤔

ஆனா என்ன செய்ய ,நிதாமா எங்களுக்கு இதுவரை கொடுத்த 15 எபில முதல் 5 எபிலேயே , வரதன் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது போல் எங்களுக்கு புரிந்து விட்டது.உனக்கும் நேரம் வரும்.அதிர்ச்சிகளை தாங்க தயாராய் இரு.💪எப்படியும் இன்னும் மனம் ஒடிந்து போய் விடுவாய்.

Nithama please take of health. எந்த rush ம் இல்ல.மெதுவா நல்லா குணமான பிறகு எபிஸ் போடுங்க.❤️‍🩹🫶
 

ShaSri

Member
Mar 4, 2026
51
38
18
Tamilnadu
எப்படியோ மருத்துவரை பொய் சொல்ல வெச்சாச்சு. ராயன் 100% பொண்டாட்டியாவே ஃபிக்ஸ் பண்ணிட்டான் போல எவ்வளவு உரிமையான அழைப்பு 😍 செய்கை எல்லாம் அருமை 👌😍 மதி அப்பா அறிவாளி தான் நிச்சயம் ஆராய்ந்து முடிவு பண்ணுவார்
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
900
657
93
Madurai Tamil Nadu
Take care of your health Nithamma...

வருணா...கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்று உனக்கு தெரியாதாம்மா... வரது அங்கிளோட இன்னொரு முகம் தெரிஞ்சதுக்கப்புறம் உங்கள் கருத்தை சொல்லுங்கள்... அதுவரை கலிங்ஸ் பத்தி கொஞ்சம் பார்த்து பேசுங்க....
 

suji

Active member
Aug 29, 2021
70
137
33
germany
😍😍😍

வருணா, அவன் சொல்லி கொடுத்ததை விட ரொம்ப நல்லாவே போலீஸ்கிட்ட பேசிட்டா.... அடுத்து இவன், அவங்ககிட்ட என்ன பேச போறானோ? 😏😏 எதுக்கும் அப்படி என்ன பேச போறான்னு அவன் வீட்டை கொஞ்சம்..😜😜

View attachment 1417
என்ன தெரிகின்றது 🤣 😂 🤣 😂 🤣
 

kaki

New member
Oct 16, 2026
3
1
3
APK
😍😍😍

வருணா, அவன் சொல்லி கொடுத்ததை விட ரொம்ப நல்லாவே போலீஸ்கிட்ட பேசிட்டா.... அடுத்து இவன், அவங்ககிட்ட என்ன பேச போறானோ? 😏😏 எதுக்கும் அப்படி என்ன பேச போறான்னு அவன் வீட்டை கொஞ்சம்..😜😜

View attachment 1417
டேய் அது பெட்ரூமா இருக்க போகுது டா
 

kaki

New member
Oct 16, 2026
3
1
3
APK
அத்தியாயம் 15.1

அத்தியாயம் 15.2

மக்களே, ஊருக்கு போய் வந்தும் எந்த நோய் நொடியும் இல்லை எண்டு இந்தக் கதை ஆரம்பிக்கும்போது பெருமையா சொன்னேன்தானே. என் கண்ணே எனக்கு பட்டுட்டுது போல. செம தலைவலி. சளி காய்ச்சல் எண்டு சூப்பர்ரா இருக்கு உடம்பு. எனக்கு ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் லீவு வேணும். ஆனா உடம்பு நல்ல மாதிரி இருந்தா போட்டுடுவேன் சரியா?


கிட்டத்தட்ட இந்தக் கதை முழுசாவே வாய்ஸ் நோட்டா என்னட்ட இருக்கு. டைப் பண்ணுறது மட்டும்தான் வேலை. சோ கொஞ்சம் முடிஞ்சாலும் எழுதிடுவேன். இல்லாட்டி இல்ல. பேசாதீங்க ப்ளீஸ்.

இந்த எபியும் திருப்பி வாசிக்கவே இல்ல:cry:
கலிங்ட்ட பேசுங்க அப்ப தான் தெரியும் அவன் பத்தி