❤️❤️ஒரு பக்கம் மாறனின் ஆவேசம்..
மறுபக்கம் கலிங்கனின் சீற்றம்.
மூன்று(வரதன்,சூர்யா,நிலா) வில்லன்,வில்லி தான் பிரதானமாக ரொம்ப தைரியமா,அட்டூழியம் பண்ண இருக்காங்களே!!போதாதா?வரதா நீ என்ன ட்ரை பண்ணாலும் மாறனை நெருங்கி மாற்ற முடியாது என்றே நினைக்கிறேன்.அவன் நல்ல முறையில் வளர்ந்த பிள்ளை.உன் பாச்சா அவனிடம் செல்லாது,நீ என்ன தான் வெண்ணெயாய் பேசினாலும்.பார்க்கலாம்.
கலிங் மனசு,உடம்பு இரண்டையும் கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு உன் மன உளைச்சல் அடங்க, villains & co வை பழி வாங்க, நெடுநாள் ஆகும் என்றே ,வருணா உன் stress reducer/booster ஆ பக்கத்திலேயே இருக்க வைச்சிருக்கோ விதி.அவளை பார்த்ததும் உன் மொத்த கோபத்தையும் control பண்ண முடியுதுன்னா confirm ஆஆஆஆ அது தான்..எது?
"மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?"கலிங்கும் வாழ கூடுமோ?🤣🤣