கலிங்கனின் காவியம் - 20

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
289
346
63
Hyderabad
"And the Award goes to the Great Kaling"..(ஆதியில்லை)ஹப்பா முதல் ஸ்டெப் கலிங் எடுத்து வைச்சுட்டான்.அவளை வெளியில் அதுவும் தன் நிறுவனத்திற்கே அழைத்து சென்று, தான் எவ்வளவு பெரிய நிறுவனம் நடத்தி வெற்றிகரமாக தொழில் செய்வதை நேரடியாக அவள் புரிந்து கொள்ளும்படி செய்து விட்டான். மகிழ்ச்சி..

KNS abbreviation Kaling Nila Surya வா தானே இருக்க முடியும்..அது பற்றி அவள் அறிந்து கொள்ள முயன்றாலே நிறைய விஷயங்கள் அவளுக்கு புரிந்து விடும்.
மாறன் பற்றி புரிந்ததை போல.

கலிங் மேல் அவளுக்குள்ள தவறான அபிப்ராயங்கள் சிறிது குறைந்ததே சற்று சந்தோஷமாகவும்,ரிலிஃப் ஆகவும் இருக்கு.இப்போ தான் கரெக்ட் லைனுக்கே வந்திருக்காங்க.

இன்னும் நன்றாக புரியும் வரை எண்ணெய்யில் போட்ட கடுகு வெடிப்புக்கள் நிறைய உண்டு..சிறு முயலிடம் அடங்கிய/அகப்பட்ட சிங்கம் கேஸ் தான் கலிங்."வாய்ப்பே இல்லை"..உங்களுக்குள் செட் ஆகும் வரை நீ அவளிடம் அவமானபடுவதை பொறுக்க தான் வேண்டும். உனக்கு வாழ்க்கையில் கிடைத்த துரோகி நண்பனுக்கும்,காதலிக்கும் வேறான வரம் தரும் தேவதையா வருணா இருப்பா,கூடிய விரைவில்..I am waiting to read that.
Nice conversations.epi.படித்து மகிழ்ந்தேன்.👌👌❤️❤️
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
289
346
63
Hyderabad
என்னவோ ஒரு புதுவுலகத்துக்கு வந்தது போன்று வெளி உலகத்தை விழிகளை சுழற்றிப் பார்த்து கொண்டு வந்தாள் வருணா.மனதுக்கு மிகவுமே இதமாக இருந்தது. ஒரு அறைக்குள் அடைப்பட்டு கிடப்பது எத்தனை பெரிய கொடுமை என்பதை வெளியுலகத்தைப் பார்த்த போது தான் உணர்ந்தாள்.

👌👌Classic words.I acknowledge(வழி மொழிகிறேன்)
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
839
776
93
Pondicherry
வீட்டில் அவளுக்கு பிடிக்காதத சொன்னா மாத்தலாம்ன்னு சொல்றான்.. வீட்டில் மட்டும் தான் மாற்றுவானா?

முதல்ல KNS என்கிற company பெயர தான் மாத்தணும்.. அவ அவனையே வேணான்னு மாத்தணும்ன்னு நினைக்கிறா😁😁.. அவளோட அந்த எண்ணத்த முதல்ல மாத்திட்டா ராயனுக்கு மத்ததெல்லாம் left hand dealing தான் 😉😉
 

thanga then mozhi

Active member
May 6, 2026
167
138
43
Cheyyar
அத்தியாயம் 20.1

அத்தியாயம் 20.2

ஹாப்பி வீக்கெண்ட் மக்களே. திங்கள் சந்திப்போம் சரியா? கதை எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. லைக்கிட்டுக் கருத்திடும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
பாண்டா ரவுடிக்குள்ளயும். ஒரு பிஸ்னஸ் மேன்
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
456
482
63
India
வீட்டில் அவளுக்கு பிடிக்காதத சொன்னா மாத்தலாம்ன்னு சொல்றான்.. வீட்டில் மட்டும் தான் மாற்றுவானா?

முதல்ல KNS என்கிற company பெயர தான் மாத்தணும்.. அவ அவனையே வேணான்னு மாத்தணும்ன்னு நினைக்கிறா😁😁.. அவளோட அந்த எண்ணத்த முதல்ல மாத்திட்டா ராயனுக்கு மத்ததெல்லாம் left hand dealing தான் 😉😉
அடுத்து கம்பெனி பெயர் மாற்றது தான் முதல் வேலை. அது இன்னும் அவன் மூளைக்கு வரவில்லை போல.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
289
346
63
Hyderabad
அடுத்து கம்பெனி பெயர் மாற்றது தான் முதல் வேலை. அது இன்னும் அவன் மூளைக்கு வரவில்லை போல.
இப்போ கம்பெனி பெயர் அதுவே இருந்தா தான் வருணாவிற்கு ஏன் அந்த பேர்,யார் அவர்கள் என்று குடைய தோணும் ஸிஸ். நல்ல வேளை அவன் கடும் கோபத்திலும் அதை முன்பே மாற்றலை. கலிங்கிற்கு வருணா இன்றியமையாதவளா ஆகும் போது, அவனே (வருணா பெயர் வருமாறு) மாற்றி விடுவான் என்றே நினைக்கிறேன்.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
289
346
63
Hyderabad
அடுத்து கம்பெனி பெயர் மாற்றது தான் முதல் வேலை. அது இன்னும் அவன் மூளைக்கு வரவில்லை போல.
வருணா குடையராளோ இல்லையோ நம்ம மண்டையை குடையறா மாதிரி ஏதாவது ஒரு விஷயத்தில் தொடரை நிறுத்தி,Weekend ல ஆவலா நம்பளை உட்கார வைச்சுடுவாங்க நிதாமா..😉🙂
 
Apr 7, 2026
68
65
18
Chennai
ஏற்கனவே கடுகா வெடிக்கிறா இதுல KNS N-for நிலா-ன்னு தெரிஞ்சா என்னவாகும்?
இவன ஏத்துகிறதே பெரிசு இதுல x வேற என்ன கொடுமை ?
என்ன செய்ய ஹீரோவாப் போயிட்டான்