கலிங்கனின் காவியம் - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,242
17,279
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
848
811
93
Pondicherry
வரதனுக்கு ராயனிடம் பயம் விட்டு போச்சு...பொய்யை திரும்ப திரும்ப நம்பும்படி சொன்னால் மெய்யாகிவிடும் என்று நினைக்கிறான்.. சத்தியம் தான் என்றும் வெல்லும்...

வருணா அநாதரவான ஒரு மனிதனின் (சிறுவனின்) நிலையிலிருந்து யோசித்து பேசுகிறாள்.. சும்மாவே ராயன் அவளை விடமாட்டேன் என்கிறான்..அவனுக்காக யோசித்து பேசுகிறாள் எனும் போது... அவளை இழுத்து தன் கைவளைவுக்குள் கொண்டு வரும் வேகம் சொல்கிறது அவன் எண்ணத்தை... இனி அவன் உயிரும் உலகமும் அவள் மட்டும் தான் என்று...
 

sarjana aswer

New member
Jun 11, 2026
9
17
3
Sainthamaruthu
நிதாம்மா
இந்த கலிங்கனும் வருணாவும் நம்ம (உங்க ) எல்லா நாவல்களில் வரும் hero heroine எல்லோரையும்
பின்னுக்கு தள்ளிவிட்டு இவர்கள்தான் என்றும் best fair என்று எங்கள் உள்ளத்தில் முதல் இடம் பிடிச்சிடுவாங்களோ.
 

suji

Active member
Aug 29, 2021
88
242
33
germany
34ae6e26-8a5e-41bd-9f31-2afe67006169 (1).png
சிறு பாா்வையில்
ஒரு வார்த்தையில் தோன்றுதே
நூறு கோடி வானவில்......

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்.....
2ae73664-e3d2-41fd-8136-33cc6a32ee04 (1).png