நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
கதை மிக அருமையாக உள்ளது.. Fantabulous 💗... பெரிய கதை என்றால் நாங்க happy தான்😊😊.. உங்களோடும் கதையோடும் நீண்ட நாள் பயணிக்கலாம்😁😁...அத்தியாயம் 29.1
அத்தியாயம் 29.2
மக்களே
கதை எப்பிடி போகுது எண்டு சொல்லுங்க. இது கொஞ்சம் பெரிய கதையாத்தான் வரும்போல. நல்லாருக்குத்தானே?
இந்த வீக்கெண்ட் எபிஸோட்ஸ் வராது. திடீரெண்டு நிறைய டைப் பண்ணுறதால கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் எண்டு நினைக்கிறேன். சோ திங்கள் சந்திப்போம். திங்கள்ல இருந்து கதை அடுத்த ஸ்டெப் போக ஆரம்பிக்கும்.
கருத்திடும் அனைவருக்கும் அன்பும் நன்றியும். ஹாப்பி வீக்கெண்ட்!
ஆமா ஆமா..அந்தப்பய தான் சிக்கனமா பேசி, ஒரே ஒரு midnight outing and long driveலயே அவளை சாச்சுப்புடான்...நல்லா பேச ஆரம்பிச்சா இன்னும் என்னல்லாம் செய்வானோ??வரு question raise பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டா, இனிமேல் இருக்கிறது இந்த அடங்காத காளைக்கு. இப்பவே ஆன்ஸர் ஒரு வார்த்தையில் வருகிறது.
வரு உனக்கு இப்போ தான் தெரியுதா வருவென்று அழைப்பது, நீ அவன் பக்கம் எப்பவோ சாய்ந்து விட்டாய் அப்படி சொல்றதை விட அந்த பயபுள்ள உன்னை சாய்ச்சிபுட்டான். அதுதான் சரியாக இருக்கும்.
கலிங்கா, கெட்டதிலையும் நல்லது நடக்கும் என்று சொல்வார்கள் அதுபோல உனக்கு சூர்யாவும், வரதனும் நல்லது செய்து விட்டார்கள். இல்லையென்றால் வரு பொக்கிஷம் உனக்கு கிடைத்திருக்குமா. அதற்காக அவனுங்களை விட்டுடாத. செய்ய வேண்டியதை முறையா செய்து விடனும் சரியா.
வரதா இப்போ தப்பிருக்கலாம் ஆனால் இருக்குடி உனக்கு.கலிங்கா அடுத்த பிளான் ரெடி பண்றான்.
நிதா அக்கா நீங்கள் எத்தனை எபி கொடுத்தாலும் நாங்கள் ரெடியாகத்தான் இருக்கோம் உங்கள் எழுத்தின் அடிமைகள் நாங்கள்.
நன்றி
இப்ப தான் கொஞ்சம் மலை இறங்குனாஅத்தியாயம் 29.1
அத்தியாயம் 29.2
மக்களே
கதை எப்பிடி போகுது எண்டு சொல்லுங்க. இது கொஞ்சம் பெரிய கதையாத்தான் வரும்போல. நல்லாருக்குத்தானே?
இந்த வீக்கெண்ட் எபிஸோட்ஸ் வராது. திடீரெண்டு நிறைய டைப் பண்ணுறதால கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் எண்டு நினைக்கிறேன். சோ திங்கள் சந்திப்போம். திங்கள்ல இருந்து கதை அடுத்த ஸ்டெப் போக ஆரம்பிக்கும்.
கருத்திடும் அனைவருக்கும் அன்பும் நன்றியும். ஹாப்பி வீக்கெண்ட்!

சூப்பர் டாஅத்தியாயம் 29.1

டேய் இப்படியெல்லாம் சொல்ல கூடாதுகைகள் தொடாமல் கண்களால் காதலிப்பது எப்படி...
வழங்குகிறார் கலிங்கா...
🙈🙈🙈
டாக்டரம்மா is Back... 💥💥💥
இப்படியே அடிப்பட்டு வர்ற எல்லாருக்கும் வீட்டுல இருந்தே மருந்து போட வெச்சிடுவான் போலயே... 🤣🤣🤣
எல்லாருக்கும் ஒரு Anesthesia ஊசியை போட்டு மயக்கமாகிடு வரு... 🤭🤭🤭
ஆதிகிட்ட பாராமுகம் காட்டுறது பாவமா இருக்கு... எய்தவன் இருக்க அம்பு மேல ஏன் இன்னும் கோவம்... 😢😢😢
டேய் அகலு... @Akalya இதெல்லாம் என்னனு கேட்கமாட்டியா உன் அண்ணிகிட்ட 😜😜😜
View attachment 1475
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.