கலிங்கனின் காவியம் - 29

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
470
543
93
India
வரு question raise பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டா, இனிமேல் இருக்கிறது இந்த அடங்காத காளைக்கு. இப்பவே ஆன்ஸர் ஒரு வார்த்தையில் வருகிறது.
வரு உனக்கு இப்போ தான் தெரியுதா வருவென்று அழைப்பது, நீ அவன் பக்கம் எப்பவோ சாய்ந்து விட்டாய் அப்படி சொல்றதை விட அந்த பயபுள்ள உன்னை சாய்ச்சிபுட்டான். அதுதான் சரியாக இருக்கும்.
கலிங்கா, கெட்டதிலையும் நல்லது நடக்கும் என்று சொல்வார்கள் அதுபோல உனக்கு சூர்யாவும், வரதனும் நல்லது செய்து விட்டார்கள். இல்லையென்றால் வரு பொக்கிஷம் உனக்கு கிடைத்திருக்குமா. அதற்காக அவனுங்களை விட்டுடாத. செய்ய வேண்டியதை முறையா செய்து விடனும் சரியா.
வரதா இப்போ தப்பிருக்கலாம் ஆனால் இருக்குடி உனக்கு.கலிங்கா அடுத்த பிளான் ரெடி பண்றான்.

நிதா அக்கா நீங்கள் எத்தனை எபி கொடுத்தாலும் நாங்கள் ரெடியாகத்தான் இருக்கோம் உங்கள் எழுத்தின் அடிமைகள் நாங்கள்.
நன்றி
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
881
870
93
Pondicherry
அத்தியாயம் 29.1

அத்தியாயம் 29.2

மக்களே

கதை எப்பிடி போகுது எண்டு சொல்லுங்க. இது கொஞ்சம் பெரிய கதையாத்தான் வரும்போல. நல்லாருக்குத்தானே?

இந்த வீக்கெண்ட் எபிஸோட்ஸ் வராது. திடீரெண்டு நிறைய டைப் பண்ணுறதால கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் எண்டு நினைக்கிறேன். சோ திங்கள் சந்திப்போம். திங்கள்ல இருந்து கதை அடுத்த ஸ்டெப் போக ஆரம்பிக்கும்.


கருத்திடும் அனைவருக்கும் அன்பும் நன்றியும். ஹாப்பி வீக்கெண்ட்!
கதை மிக அருமையாக உள்ளது.. Fantabulous 💗... பெரிய கதை என்றால் நாங்க happy தான்😊😊.. உங்களோடும் கதையோடும் நீண்ட நாள் பயணிக்கலாம்😁😁...
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
881
870
93
Pondicherry
வரு question raise பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டா, இனிமேல் இருக்கிறது இந்த அடங்காத காளைக்கு. இப்பவே ஆன்ஸர் ஒரு வார்த்தையில் வருகிறது.
வரு உனக்கு இப்போ தான் தெரியுதா வருவென்று அழைப்பது, நீ அவன் பக்கம் எப்பவோ சாய்ந்து விட்டாய் அப்படி சொல்றதை விட அந்த பயபுள்ள உன்னை சாய்ச்சிபுட்டான். அதுதான் சரியாக இருக்கும்.
கலிங்கா, கெட்டதிலையும் நல்லது நடக்கும் என்று சொல்வார்கள் அதுபோல உனக்கு சூர்யாவும், வரதனும் நல்லது செய்து விட்டார்கள். இல்லையென்றால் வரு பொக்கிஷம் உனக்கு கிடைத்திருக்குமா. அதற்காக அவனுங்களை விட்டுடாத. செய்ய வேண்டியதை முறையா செய்து விடனும் சரியா.
வரதா இப்போ தப்பிருக்கலாம் ஆனால் இருக்குடி உனக்கு.கலிங்கா அடுத்த பிளான் ரெடி பண்றான்.

நிதா அக்கா நீங்கள் எத்தனை எபி கொடுத்தாலும் நாங்கள் ரெடியாகத்தான் இருக்கோம் உங்கள் எழுத்தின் அடிமைகள் நாங்கள்.
நன்றி
ஆமா ஆமா..அந்தப்பய தான் சிக்கனமா பேசி, ஒரே ஒரு midnight outing and long driveலயே அவளை சாச்சுப்புடான்...நல்லா பேச ஆரம்பிச்சா இன்னும் என்னல்லாம் செய்வானோ??
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
324
416
63
Hyderabad
சொல்லாமலே,(கலிங்)
கோபம் குறையாமலே(வருணா)
காதல் டெவலப்பிங், டெவலப்பிங் ஆ?நைஸ்..நைஸ்.

வருணா நீ எப்படி அறிவாளி டாக்டர் படிப்பு படிச்சே,இப்ப தான் வரு-கலிங்கா பெயர் சுருக்கத்தையே யோசிக்கிறாயா?இப்பவாவது யோசனை வந்ததே!!ஹ்ம்ம்..(you are always on some cloud nine)(எப்பவும் ஏதாவது டிடைல்ஸ் மிஸ் பண்றே)

கலிங் நீயும் என்னப்பா கடத்தல்,ரவுடியிசம் ஆக்சன் எல்லாத்திலும் கலக்கறே..காதல்ல ரொம்ப ஸ்லோ மாஸ்டரா இருக்கயே!!!இந்த விஷயத்தில் ஜோடி பொருத்தம் (கனகச்சிதமாக இருக்கு)அருமை...

நிதாமா, நோ ப்ராப்ளம்,நீங்க நிதானமா எழுதுங்க.படிக்க நாங்க ரெடி.இந்த கதை போற போக்கை பார்த்தா, 2 பாகம் வரும் போலிருக்கு,கலிங் concentration பழிவாங்கல்ல இருக்கு,சூர்யா நிலா சீன்ல வந்து,வரதனுடன் அவர்களை பழி வாங்கி,வருணாவுடன் சுமூக உறவில் வர எப்படியும் டைம் எடுக்கும்...
Just keep going.❤️❤️👌👌
 

thanga then mozhi

Active member
May 6, 2026
174
149
43
Cheyyar
அத்தியாயம் 29.1

அத்தியாயம் 29.2

மக்களே

கதை எப்பிடி போகுது எண்டு சொல்லுங்க. இது கொஞ்சம் பெரிய கதையாத்தான் வரும்போல. நல்லாருக்குத்தானே?

இந்த வீக்கெண்ட் எபிஸோட்ஸ் வராது. திடீரெண்டு நிறைய டைப் பண்ணுறதால கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் எண்டு நினைக்கிறேன். சோ திங்கள் சந்திப்போம். திங்கள்ல இருந்து கதை அடுத்த ஸ்டெப் போக ஆரம்பிக்கும்.


கருத்திடும் அனைவருக்கும் அன்பும் நன்றியும். ஹாப்பி வீக்கெண்ட்!
இப்ப தான் கொஞ்சம் மலை இறங்குனா
 

Hanza

Well-known member
Apr 8, 2022
284
278
63
Sri Lanka ??

கைகள் தொடாமல் கண்களால் காதலிப்பது எப்படி...
வழங்குகிறார் கலிங்கா...
🙈🙈🙈

டாக்டரம்மா is Back... 💥💥💥
இப்படியே அடிப்பட்டு வர்ற எல்லாருக்கும் வீட்டுல இருந்தே மருந்து போட வெச்சிடுவான் போலயே... 🤣🤣🤣
எல்லாருக்கும் ஒரு Anesthesia ஊசியை போட்டு மயக்கமாகிடு வரு... 🤭🤭🤭

ஆதிகிட்ட பாராமுகம் காட்டுறது பாவமா இருக்கு... எய்தவன் இருக்க அம்பு மேல ஏன் இன்னும் கோவம்... 😢😢😢

டேய் அகலு... @Akalya இதெல்லாம் என்னனு கேட்கமாட்டியா உன் அண்ணிகிட்ட 😜😜😜


IMG_8294.jpeg
 

ShaSri

Member
Mar 4, 2026
67
70
18
Tamilnadu
காதல் இல்ல புரிதல் இல்ல ஆனால் ஒரு பயணம் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கு ❣️
வருமா நல்ல மனைவிடா நீ காயம் பார்த்து பதற்றம் கொள்வது என்ன, உணவு பரிமாறுவது என்ன 😧, கை துடைக்க டவல் கொடுப்பது என்ன 😍👌
 

kaki

Member
Oct 16, 2026
21
40
13
APK
அத்தியாயம் 29.1

அத்தியாயம் 29.2

மக்களே

கதை எப்பிடி போகுது எண்டு சொல்லுங்க. இது கொஞ்சம் பெரிய கதையாத்தான் வரும்போல. நல்லாருக்குத்தானே?

இந்த வீக்கெண்ட் எபிஸோட்ஸ் வராது. திடீரெண்டு நிறைய டைப் பண்ணுறதால கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் எண்டு நினைக்கிறேன். சோ திங்கள் சந்திப்போம். திங்கள்ல இருந்து கதை அடுத்த ஸ்டெப் போக ஆரம்பிக்கும்.


கருத்திடும் அனைவருக்கும் அன்பும் நன்றியும். ஹாப்பி வீக்கெண்ட்!
சூப்பர் டா
 

kaki

Member
Oct 16, 2026
21
40
13
APK
கைகள் தொடாமல் கண்களால் காதலிப்பது எப்படி...
வழங்குகிறார் கலிங்கா...
🙈🙈🙈

டாக்டரம்மா is Back... 💥💥💥
இப்படியே அடிப்பட்டு வர்ற எல்லாருக்கும் வீட்டுல இருந்தே மருந்து போட வெச்சிடுவான் போலயே... 🤣🤣🤣
எல்லாருக்கும் ஒரு Anesthesia ஊசியை போட்டு மயக்கமாகிடு வரு... 🤭🤭🤭

ஆதிகிட்ட பாராமுகம் காட்டுறது பாவமா இருக்கு... எய்தவன் இருக்க அம்பு மேல ஏன் இன்னும் கோவம்... 😢😢😢


டேய் அகலு... @Akalya இதெல்லாம் என்னனு கேட்கமாட்டியா உன் அண்ணிகிட்ட 😜😜😜


View attachment 1475
டேய் இப்படியெல்லாம் சொல்ல கூடாது
 
  • Haha
Reactions: Hanza