கலிங்கனின் காவியம் - 31

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,249
17,473
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 31
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
471
544
93
India
ஆஹா கலிங்கா முத்தம் கொடுக்கிற அளவிற்கு முன்னேறிட்டானே சூப்பர் . வரு தவிக்கிறதை பார்த்தால் அவளுள் இப்படியொரு லவ்வா. கலிங்கா நீ ரொம்ப குடுத்து வைத்தவன்டா.

அப்போ இனிமேல் தான் டீஸர் சீன்.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
340
613
93
Trivandrum
😍😍😍

ராயன் & வருணா...💋💋

தப்பு தப்பாய் முத்தம் தந்தேன் அன்பே உனக்கு
தப்பை மீண்டும் திருத்தி கொள்ளும் வாய்ப்பை வழங்கு
தப்போடு என்னென்ன சுகம் ஐயா தப்பாமல் தப்பை நீ செய்வாயா......ஆஆ

 
Last edited:
  • Love
Reactions: Shameem @ Sumithra

thilagasri

Member
Aug 21, 2025
41
55
18
Chennai
Video போட டப்பு credits லேது ...😂🤣😂
இன்னுமொரு.... உணர்ச்சிகரமான EPI 😍🥰😭😭😘😘
 

Attachments

  • inbound3223644489181836573.jpg
    inbound3223644489181836573.jpg
    363.3 KB · Views: 2

Akalya

Member
Nov 30, 2025
54
88
18
Tamilnadu
அச்சோ அச்சச்சோ அழகான அப்டேட்😍வருணா கலிங்காவ பார்க்கும் போது என் கண்ணே பட்டுடும் போல இருக்கே🤩
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
883
872
93
Pondicherry
ஏம்மா வரும்மா, you are a surgeon.. ஆனா உன் கணவன் என்பதால் மயக்கம் வந்துடுச்சா?? அம்புட்டு லவ்வு ராயன் மேல.. இந்தப்பய கத்திக்குத்து வாங்கிட்டு பொண்டாட்டி பதறுறத ரசிச்சுக்கிட்டு இருக்கான்..

வருணாவ வெட்ட சொன்னது வரதனா, சூர்யாவா, இல்ல மாறனா?? யாராக இருந்தாலும் உங்க சோலி முடிஞ்ச்... ராயனின் முழு அதிரடிய பாக்க போறீங்க..
 

ShaSri

Member
Mar 4, 2026
68
72
18
Tamilnadu
அடேய் அளவா லவ் பண்ணுங்கடா 😍🥰 ரொம்ப நல்லா இருக்கு இவங்க லவ்ஸ் 🥰😘😍 கிடைச்ச சந்தர்ப்பத்தில் எல்லாம் லவ் பண்ணுறாங்கப்பா
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra