கலிங்கனின் காவியம் - 31

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,249
17,476
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 31
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
471
545
93
India
ஆஹா கலிங்கா முத்தம் கொடுக்கிற அளவிற்கு முன்னேறிட்டானே சூப்பர் . வரு தவிக்கிறதை பார்த்தால் அவளுள் இப்படியொரு லவ்வா. கலிங்கா நீ ரொம்ப குடுத்து வைத்தவன்டா.

அப்போ இனிமேல் தான் டீஸர் சீன்.
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
340
614
93
Trivandrum
😍😍😍

ராயன் & வருணா...💋💋

தப்பு தப்பாய் முத்தம் தந்தேன் அன்பே உனக்கு
தப்பை மீண்டும் திருத்தி கொள்ளும் வாய்ப்பை வழங்கு
தப்போடு என்னென்ன சுகம் ஐயா தப்பாமல் தப்பை நீ செய்வாயா......ஆஆ

 
Last edited:

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
883
874
93
Pondicherry
ஏம்மா வரும்மா, you are a surgeon.. ஆனா உன் கணவன் என்பதால் மயக்கம் வந்துடுச்சா?? அம்புட்டு லவ்வு ராயன் மேல.. இந்தப்பய கத்திக்குத்து வாங்கிட்டு பொண்டாட்டி பதறுறத ரசிச்சுக்கிட்டு இருக்கான்..

வருணாவ வெட்ட சொன்னது வரதனா, சூர்யாவா, இல்ல மாறனா?? யாராக இருந்தாலும் உங்க சோலி முடிஞ்ச்... ராயனின் முழு அதிரடிய பாக்க போறீங்க..