மாறனுக்கு இப்போ புரிந்திருக்கும் வரதனின் கோரமான முகம் 😅😅 சித்துப்புக்கு பெறா மகனிடம் இருந்து நல்ல மரியாதை கிடைத்தது 🤣🤣 மாறனை கொன்றாலும் உண்மையை சொல்ல மாட்டானோ .
இந்த ரணகளத்திலும் ஆதிக்கு அண்ணியை நினைத்து பயமென்ன 😅 பொண்டாட்டியின் எண்ணை பார்த்த உடனே சுவிட்ச் போட்டது போல் அவனின் மாறுதல் என்ன 😍🥰 அடடா 👌👌வரு வந்தா அவங்களுக்கு பதில் இவனுங்க பலி ஆடா மாறி இருப்பாங்க இல்ல 🤣🤣🤣