கலிங்கனின் காவியம் - 42

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,275
17,818
113
Germany

அத்தியாயம் 42.1

அத்தியாயம் 42.2

மக்களே, கதை இழுத்தடிக்கிற மாதிரி ஏதும் இருக்கா? எனக்கு கதையை வேகமா முடிக்கோணும். ஆனா அது போய்க்கொண்டே இருக்கு. என்ன எண்டு சொல்லுங்க ஓகே.
 
Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 42
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sarjana aswer

Active member
Jun 11, 2026
32
107
33
Sainthamaruthu
நிதாம்மா அதெல்லாம் இழுத்தடிக்கல்ல continue வா ப்லொவ்வா போய்ட்டுஇருக்கு
நீங்க இப்படியே கொண்டு போங்க
Book published பண்ணும் போது edit பண்ணுங்க.
கலிங்கா அதிகம் பேசாமல் ஒரு சில வார்த்தைகளில் எப்படி இந்த வருவ impress பண்ணி கவுத்திட்டான்.
 
Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
வருவின் கைகளை பக்குவமா வச்சிருக்க சொன்னதுக்கும் அதில் கொடுக்கும் அளவில்லாத முத்தங்களுக்கும் காரணம் இப்ப விளங்குது.. மாறன் திருமணத்தில பெண் யாராக இருந்தாலும் தாலி கட்டிருப்பீங்க தானே என்று சிணுங்குறா.. கிள்ளுக்கீரையா என்று கேக்கிறா.. இன்னும் உண்மை காரணம் தெரியும் போது??🤭🤭🤭.. வரு கேள்வி கேட்க ஆரம்பிச்சாச்சு..🧐🧐

தம்பி ராயா, நீ ரொமான்ஸ் டிகிரிய அப்பப்ப கொஞ்சம் கூட்டி வைக்கிறதும் நல்லது தான் 😉😉..அப்ப தான் உண்மை தெரியும் போது சமாளிக்கவாவது முடியும்...😏😏

Writer ma'am, இந்த genreல எழுதும் போது கதை பெரிதாகத் தான் போகும்.. feel good stories கூட 60, 70 epis மேல வரும் தானே.. இதுல ரவுடியிசம், பொறாமை, வன்மம், துரோகம், பழிவெறி, காதல் எல்லாம் கலந்து வருவதால் பெரிதாக வருது... வருணாவுக்கு உண்மை தெரிந்து விட்டால் கதை இன்னும் வேகமெடுக்கும் என்று தோணுது.. வழக்கமா சொல்றது தான், நீங்க எவ்வளவு எழுதினாலும் படிக்க நாங்கள் ரெடி..😊😊
 
Indumathi Balaji

New member
Apr 14, 2026
20
18
3
indu123@kee

S
 
ShaSri

Active member
Mar 4, 2026
91
150
33
Tamilnadu
அவளின் கைவிரல் அணைப்பில் அவன் கொள்ளும் ஆறுதலும் பாதுகாப்பும் நல்ல இருக்கு அக்கா 😍
இருவருக்குமான இந்த நெருக்கம் ஒவ்வொரு தருணமும் அழகு 😍💓 கதை ரொம்ப அருமையா போகுது அக்கா சீக்கிரம் முடிச்சு விட்டுடாதீங்க.
நிலா பற்றி தெரிந்தால் வருவின் எதிர்வினை என்ன வென்று அறிய ஆவல் ❤‍🔥